உள்ளடக்கத்துக்குச் செல்

நாசரேத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசரேத்து
נָצְרַת
Na'tzeret
النَّاصِرَة
an-Nāṣira
அலுவல் சின்னம் நாசரேத்து
சின்னம்
நாடு இசுரேல்
DistrictNorthern
Founded1st century BCE
MunicipalityEst. 1885
அரசு
 • வகைMayor-council
 • நிர்வாகம்Municipality of Nazareth
 • MayorAli Sallam
பரப்பளவு
 • மொத்தம்14.123 km2 (5.453 sq mi)
ஏற்றம்
347 m (1,138 ft)
மக்கள்தொகை
 (2014)[1]
74,619
இனம்Nazarene
நேர வலயம்ஒசநே+2 (IST)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (IDT)
Area code+972 (Israel)
இணையதளம்www.nazareth.muni.il

நாசரேத்து வடக்கு இசுரேலின் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நகராமாகும். விவிலியத்தின் ஏற்பாட்டில் இயேசு தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இந்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் விவிலியத்தின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததாக கருதப்படும் இடங்களில் பல கிறிஸ்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல கிறிஸ்தவ யாத்திரிகர்கள் இந்நகருக்கு வருவது வழக்கமாகும். நாசரேத்து என்ற பெயர் "நெஸ்தர்"-முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசேரியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி 275 – 339) கிறிதவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20 ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் "நசரா" உண்மை என்ற பததில் இருந்து வந்ததாத வாதிடுவோரும் உள்ளனர். இது "நஸ்-ரீன்"-ஒதுக்கப்பட்ட என்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nazareth
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசரேத்து&oldid=3539984" இலிருந்து மீள்விக்கப்பட்டது