உள்ளடக்கத்துக்குச் செல்

த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்
The Best Years of Our Lives
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வில்லியம் வைலர்
தயாரிப்புசாமுயேல் கோல்ட்வின்
கதைராபர்ட் சேர்வுட்
மெக்கின்லே மேர்னர்
இசைஹூகோ பிரைடுஹாபர்
நடிப்புபிரெடெரிக் மார்ச்
மிர்ணா லாய்
டானா அண்ட்ரூ
தெரேசா விரைட்
வர்ஜினியா மேயோ
ஹாரோல்து ரஸ்ஸல்
ஒளிப்பதிவுகிரேக் டோலாந்து
படத்தொகுப்புடேனியல் மண்டெலி
கலையகம்கோல்ட்வின் தயாரிப்புகள்
வெளியீடுநவம்பர் 21, 1946 (1946-11-21)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2.1 மில்லியன்
மொத்த வருவாய்$23,650,000[1]

த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (The Best Years of Our Lives) 1946 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாமுயேல் கோல்ட்வின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. பிரெடெரிக் மார்ச், மிர்ணா லாய், டானா அண்ட்ரூ, தெரேசா விரைட், வர்ஜினியா மேயோ, ஹாரோல்து ரஸ்ஸல் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறப்பு அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

[தொகு]
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. " 'Best Years of Our Lives' (1946)." Box Office Mojo. Retrieved: February 4, 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]

.