உள்ளடக்கத்துக்குச் செல்

தோமால சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


புகழ்பெற்ற தோமால சேவைகள்

[தொகு]

திருமலையில் உறையும் திருவேங்கடவனுக்கு சாற்றப்படும் தோமால சேவை மிகப்புகழ்பெற்றது. இதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து அடியவர்கள் இச்சேவையினை காண்பதற்காக காத்திருப்பர். [சான்று தேவை] இவறைத் தவிர திருப்பதியில் இடம்பெறும் தோமால சேவை, திருவரங்கம் அரங்கநாதன் கோவிலில் இடம்பெறும் தோமால சேவையும் புகழ்பெற்றவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமால_சேவை&oldid=2875195" இலிருந்து மீள்விக்கப்பட்டது