தேவி (1960 திரைப்படம்)
Appearance
தேவி | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
கதை | சத்யஜித் ராய் |
இசை | உஸ்தாத் அலி அக்பர் கான் |
நடிப்பு | சௌமித்ர சாட்டர்ஜீ, ஷர்மிளா தாகூர் |
வெளியீடு | 1960 |
ஓட்டம் | 93 நிமிடங்கள் |
மொழி | வங்காளம் |
விருதுகள் | ஜனாதிபதியின் தங்கப் பதக்கம், தில்லி, 1961 |
தேவி (வங்காள மொழி: দেবী) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, ஷர்மிளா தாகூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விருதுகள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2007-06-16 at the வந்தவழி இயந்திரம்