துபாய் டிராம்
Appearance
Dubai Tram | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
பூர்வீக பெயர் | ترام دبي | ||
நிலை | செயல்பாட்டில் உள்ளது | ||
உரிமையாளர் | சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் | ||
வட்டாரம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 11 (19 திட்டமிடப்பட்டது)[1] | ||
சேவை | |||
அமைப்பு | அமிழ் தண்டூர்தி | ||
செய்குநர்(கள்) | செர்கோ | ||
பணிமனை(கள்) | அல் ஸுபூஹ் | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | நவம்பர் 11, 2014[2] | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 10.6 km (6.6 mi) (14.5 km (9.0 mi) total planned) | ||
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) standard gauge (செந்தர இரும்புப் பாதை) | ||
இயக்க வேகம் | சராசரி: 20 km/h (12 mph) உயரளவு: 50 km/h (31 mph) | ||
|
துபாய் டிராம் (Dubai Tram) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நவம்பர் 11, 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட போக்குவரத்து சேவையாகும். முதலில் 10.6 கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சேவை பதினோரு நிறுத்தங்களுடன் பூர்ஜ் அல் அராப் எனும் விடுதி மற்றும் பாம் ஜுமேரா எனும் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ Ashfaq Ahmed (27 January 2009). "Dubai's first tram project taking shape in Al Sufouh". Gulf News. http://gulfnews.com/news/gulf/uae/traffic-transport/dubai-s-first-tram-project-taking-shape-in-al-sufouh-1.47163.
- ↑ "Mohammad to flag off Dubai Tram". Gulf News (Al Nisr Publishing LLC). 10 November 2014. http://gulfnews.com/news/gulf/uae/traffic-transport/mohammad-to-flag-off-dubai-tram-1.1410549. பார்த்த நாள்: 12 November 2014.
வெளி இணைப்பு
[தொகு]- பொதுவகத்தில் துபாய் டிராம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.