உள்ளடக்கத்துக்குச் செல்

தாய் வீடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய் வீடு
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
கதைதூயவன் (வசனம்)
திரைக்கதைதேவர் பிலிம்ஸ் கதை இலாக்கா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரஜினிகாந்த்
அனிதாவராஜ்
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். ஜி. பாலு ராவ்
கலையகம்தேவர் பிலிம்ஸ்
விநியோகம்தேவர் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1983 (1983-04-14)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய் வீடு (Thai Veedu) 1983 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அனிதா ராஜ், பண்டரிபாய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியிலும் ரஜினிகாந்த் நடிப்பில் ஜீத் ஹமாரி என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1] இப்படத்தின் 5 பாடல்களில் உன்னை அழைத்தது கண் என்ற பாடல் பிரபலமானது.[2]

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "ஆசை நெஞ்சே.. அம்மம்மா" எஸ். ஜானகி வாலி 5:42
2 "அழகிய கொடியே ஆடடி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:40
3 "தரைமேல் ஆடும்... மாமா மாமா ஏன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, கே. ஜே. யேசுதாஸ் 4:25
4 "உன்னை அழைத்தது கண்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:30
5 "இவள் ஒரு சுந்தரி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:42

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தாய் வீடு தமிழ்த் திரைப்பட தகவல்கள், அழகிய கொடியே ஆடடி தமிழ்த் திரைப்பட பாடல்களின் தகவல்கள், மாமா மாமா தமிழ்த் திரைப்பட பாடல்களின் தகவல்கள், உன்னை அழைத்தது தமிழ்த் திரைப்பட பாடல்களின் தகவல்கள், Collections". tamilsongslyrics.our24x7i.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  2. "Thaai Veedu (Original Motion Picture Soundtrack)". amazon. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.