தாதர்
தாதர் | |
---|---|
அண்மைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 19°01′16″N 72°50′28″E / 19.021°N 72.841°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை நகரம் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
• உள்ளூர் | மராத்தி |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 400014, 400025, 400028[1] |
இடக் குறியீடு | 022 |
நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | மாகிம் வடாலா |
தாதர் (Dadar) என்பது மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியில் முதன்முதலாக திட்டமிடப்பட்ட பகுதியாகும். இது ஒரு அடர்த்தியான குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் நிறைந்த சுற்றுப்புறமாகும். மேலும், இது உள்ளூர் மற்றும் தேசிய இணைப்புகளைக் கொண்ட ஒரு முக்கிய தொடர்வண்டி மற்றும் பேருந்து சேவை மையமாகும்.[2] தாதர் மராத்தி கலாச்சாரத்தின் ஒரு மையமாகவும் உள்ளது. இது படிப்படியாக பூர்வீக கிழக்கு இந்திய மொழியை மும்பையில் மாற்றியது.
வரலாறு
[தொகு]தாதர் அதன் தொடர்வண்டி பாதைகள் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.[3]
மும்பை புறநகர் ரயில் வலைப்பின்னலின் மேற்கு மற்றும் மத்திய பாதைகளில் தாதர் ஒரு முக்கிய தொடர்வண்டி முனையமாகும் . மத்திய மற்றும் மேற்கு இரு வழித்தடங்களுக்கும் ஒரே பொதுவான தொடர்வண்டிநிலையமாக இருப்பதால், புறநகர் தொடர்வண்டி நிலையம் வழியாக பயணிக்கும் பல பயணிகளுக்கு இது ஒரு போக்குவரத்து இடமாக அமைகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Pincode Locator Tool". Pincode.org.in. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.
- ↑ "Dadar, Mumbai's first planned suburb". scroll.in.
- ↑ "Mumbai's Dhobi Ghat now a Grade-IIB heritage site". The Indian Express (in Indian English). 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.