கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977 மக்களவைக்கான 39 இடங்கள்
இந்தியக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் -இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 34 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம் [ தொகு ]
1977 இல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள் [ தொகு ]
தமிழக அமைச்சர்கள் [ தொகு ]
1978ல் அமைந்த சரண் சிங் அமைச்சரவையின் பின்வரும் தமிழக உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்:
இணை அமைச்சர்கள் [ தொகு ]
மேலும் காண்க [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
வெளி இணைப்புகள் [ தொகு ]