தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்
Appearance
(தமிழ்க் கடவுள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழர் சமயம் |
---|
தமிழர் மத்தியில் தோன்றிய கடவுள் வழிபாட்டு முறைகளில் முக்கியப்படுத்தப்படும் கடவுள்கள் தமிழ்க் கடவுள்கள் ஆகும். சிவ வழிபாடு போன்ற இன்றைய பெருந்தெய்வ வழிபாடுகள் தமிழர் மத்தியிலேயே தோன்றியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மையான தமிழ்க் கடவுள்கள் சிறுதெய்வ வழிபாடாகவே இருக்கின்றது.
தொடக்கத்தில் சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் காலப்போக்கில் இந்து சமய நீரோட்டத்திலும், தொன்மத்திலும் கலந்துவிட்ட தமிழ்க் கடவுள்கள் பல இருக்கின்றன. இன்று தமிழ்க் கடவுள்கள் வழிபாட்டை இந்து சமய உட்பிரிவாகவே பலர் கருதுகின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joseph, M. P.; Huang, Po Ho; Hsu, Victor (2018-12-01). Wrestling with God in Context: Revisiting the Theology and Social Vision of Shoki Coe (in ஆங்கிலம்). Fortress Press. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5064-4581-6. Archived from the original on 12 May 2023. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ Padma, Sree (2013-10-11). Vicissitudes of the Goddess. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780199325023.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-932502-3.
- ↑ Whitehead, Henry (1916). The village gods of south India. London: H. Milford, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-524-02678-5. இணையக் கணினி நூலக மைய எண் 636168782. Archived from the original on 20 July 2020. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
தமிழ்க் கடவுள்கள்
[தொகு]- நடுகல் (கந்து)
- முருகன் (சேயோன்)
- திருமால் (மாயோன்)
- ஐயனார்
- சிவன் (முக்கண் முதல்வன்)
- ஸ்ரீ பொன்னியம்மன் செல்லியம்மன்
- ஸ்ரீ குருநாத முனீஸ்வரர்
- பாவாடைராயன்
- மதுரை வீரன்
- மீனாட்சி அம்மன்
- பாண்டி முனீசுவரர்
- கண்ணகி (கடவுள்)
- இசக்கி அம்மன்
- கறுப்புசாமி
- சுடலை மாடன்
- இடும்பன்
- பூவிழிகாத்தவள்
- பெரியண்ண சுவாமி
- பொன்னர் சங்கர
- நொண்டி வீரன்
- காத்தாயி அம்மன்
- கன்னியம்மை
- பட்ட வீரன் - மங்கம்மாள்
- ஊமைக்கருமியண்ணன்
- முத்துமாரியம்மன்
- கூனியம்மன்
- தர்ம முனீஸ்வரர்
- அம்மச்சார் அம்மன்
- நல்லதங்காள்
- வெள்ளந்தாங்கி அம்மன்