டேனியல் கிட்மோரே
Appearance
டேனியல் கிட்மோரே | |
---|---|
பிறப்பு | சனவரி 20, 1981 பிரிட்டிசு கொலம்பியா, கனடா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்சமயம் |
டேனியல் கிட்மோரே (பிறப்பு: ஜனவரி 20, 1981) ஒரு கனடா நாட்டு நடிகர். இவர் எக்ஸ்-மென் மற்றும் ட்விலைட் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
தொழில்
[தொகு]இவர் 2003ம் ஆண்டு சூப்பர் ஹீரோ திரைப்படமான எக்ஸ்-மென் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்தார். தற்பொழுது எக்ஸ்-மென் திரைப்பட வரிசையில் எக்ஸ்-மென் 7 என்ற திரைப்படத்தில் நடித்து இருகின்றார்.