ஜோர்டன் பீல்
Appearance
ஜோர்டன் பீல் Jordan Peele | |
---|---|
2014 இல் ஜோர்டன் பீல் | |
பிறப்பு | ஜோர்டன் ஹாவர்த் பீல் பெப்ரவரி 21, 1979 நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சாரா லாரன்சு கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | செல்சீ பெரெட்டி (தி. 2016) |
பிள்ளைகள் | 1 |
ஜோர்டன் ஹாவர்த் பீல் (ஆங்கிலம்: Jordan Haworth Peele) (பிறப்பு பிப்ரவரி 21, 1979) ஐக்கிய அமெரிக்க நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக அறியப்படுகிறார்[1][2] டாய் ஸ்டோரி 4 அசைவூட்டத் திரைப்படத்தில் குரல் கொடுத்து நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zadie Smith (February 23, 2015). "Brother from Another Mother". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் May 9, 2016.
- ↑ "பிப்ரவரி 21, birthdays for Ellen Page, Corbin Bleu, Jordan Peele". Brooklyn Daily Eagle. பிப்ரவரி 21, 2017. http://www.brooklyneagle.com/articles/2017/2/21/february-21-birthdays-ellen-page-corbin-bleu-jordan-peele. பார்த்த நாள்: சூலை 17, 2017.