ஜித்தன்
Appearance
ஜித்தன் | |
---|---|
இயக்கம் | ஆர். கே. வின்சென்ட் செல்வா |
தயாரிப்பு | ராடான் மீடியா ஒர்க்ஸ் (I) லிட் |
கதை | ஆர்.கே.வின்சென்ட் செல்வா |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | ரமேஷ், பூஜா, சரத்குமார், லிவிங்ஸ்டன், எஸ். வி. சேகர், கலாபவன் மணி, லட்சுமணன், நளினி, முகேஷ், மதன்பாப், விஜி கிட்டி, தலைவாசல் விஜய், விஜய் கிருஷ்ணராஜ், ஜாஸ்மின், ரவிராஜ், பயில்வான் ரங்கநாதன், செளந்தர், பரணி, கார்த்திகேயன் |
வெளியீடு | 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜித்தன் (Jithan) 2005 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். கே. வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் (அறிமுகம்), பூஜா, சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களை கபிலன், தாமரை, நா.முத்துக்குமார் மற்றும் பாரதிகல்யாண் ஆகியோர் எழுதியிருந்தனர். ராதிகா சரத்குமார் இத்திரைப்படத்தை தயாரித்தார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "At home in many worlds". The Hindu. 15 March 2004. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/at-home-in-many-worlds/article28203473.ece.
- ↑ "Going places". The Hindu. 28 January 2004. https://www.thehindu.com/todays-paper/tp-life/going-places/article28657708.ece.