சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சைவத் திருமுறைகளான பன்னிரண்டு திருமுறைகளிலும் பலவிதமான இசைக்கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இசைக் கருவிகள் பழந்தமிழர் இசைக்கருவிகளாகும். இவற்றில் பல இசைக்கருவிகள் கோவில்களிலும், அருங்காட்சியகத்திலும் மட்டுமே உள்ளன.
திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகளின் பட்டியல்
[தொகு]இசைக்கருவிகள் | திருமுறைப் பாடல்கள் |
---|---|
ஆகுளி | வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654 |
இடக்கை | கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில் மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5 |
இலயம் | கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றா யென்று தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 7.69.2 |
உடுக்கை | உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந் தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10 |
ஏழில் | காத லாலே கருதுந் தொண்டர் கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி யேத்த ஆட வல்லீர் நீதி யாக ஏழி லோசை நித்த ராகிச் சித்தர் சூழ வேத மோதித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.07 |
கத்திரிகை | கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில் மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5 |
கண்டை | சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 |
கரதாளம் | விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம் - இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 |
கல்லலகு | விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம் - இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 |
கல்லவடம் | கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார் அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 1.24.7 |
கவிழ் | பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட் டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற் செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே. 7.80.1 |
கழல் | கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர் விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும் முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6 |
காளம் | சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 |
கிணை | தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர் பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால் அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9 |
கிண்கிணி | வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர் சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங் கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3 |
கிளை | பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 |
கின்னரம் | தளருங் கோளர வத்தொடு தண்மதி வளருங் கோல வளர்சடை யார்க்கிடம் கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே (தேவாரம், ஐந்தாம் திருமுறை, 19வது பாடல்) |
குடமுழா | எடுத்துக்காட்டு |
குழல் | எடுத்துக்காட்டு |
கையலகு | எடுத்துக்காட்டு |
கொக்கரை | எடுத்துக்காட்டு |
கொடுகொட்டி | எடுத்துக்காட்டு |
கொட்டு | எடுத்துக்காட்டு |
கொம்பு | எடுத்துக்காட்டு |
சங்கு | எடுத்துக்காட்டு |
சச்சரி | எடுத்துக்காட்டு |
சலஞ்சலம் | எடுத்துக்காட்டு |
சல்லரி | எடுத்துக்காட்டு |
சிலம்பு | எடுத்துக்காட்டு |
தகுணிச்சம் | எடுத்துக்காட்டு |
தக்கை | எடுத்துக்காட்டு |
தடாரி | எடுத்துக்காட்டு |
தட்டழி | எடுத்துக்காட்டு |
தத்தளகம் | எடுத்துக்காட்டு |
தண்டு | எடுத்துக்காட்டு |
தண்ணுமை | எடுத்துக்காட்டு |
தமருகம் | எடுத்துக்காட்டு |
தாரை | எடுத்துக்காட்டு |
தாளம் | எடுத்துக்காட்டு |
துத்திரி | எடுத்துக்காட்டு |
துந்துபி | எடுத்துக்காட்டு |
துடி | எடுத்துக்காட்டு |
தூரியம் | எடுத்துக்காட்டு |
திமிலை | எடுத்துக்காட்டு |
தொண்டகம் | எடுத்துக்காட்டு |
நரல் சுரிசங்கு | எடுத்துக்காட்டு |
படகம் | எடுத்துக்காட்டு |
படுதம் | எடுத்துக்காட்டு |
பணிலம் | எடுத்துக்காட்டு |
பம்பை | எடுத்துக்காட்டு |
பல்லியம் | எடுத்துக்காட்டு |
பறண்டை | எடுத்துக்காட்டு |
பறை | எடுத்துக்காட்டு |
பாணி | எடுத்துக்காட்டு |
பாண்டில் | எடுத்துக்காட்டு |
பிடவம் | எடுத்துக்காட்டு |
பேரிகை | எடுத்துக்காட்டு |
மத்தளம் | எடுத்துக்காட்டு |
மணி | எடுத்துக்காட்டு |
மருவம் | எடுத்துக்காட்டு |
முரசு | எடுத்துக்காட்டு |
முரவம் | எடுத்துக்காட்டு |
முருகியம் | எடுத்துக்காட்டு |
முருடு | எடுத்துக்காட்டு |
முழவு | எடுத்துக்காட்டு |
மொந்தை | எடுத்துக்காட்டு |
யாழ் | எடுத்துக்காட்டு |
வட்டணை | எடுத்துக்காட்டு |
வீணை | எடுத்துக்காட்டு |
வீளை | எடுத்துக்காட்டு |
வெங்குரல் | எடுத்துக்காட்டு |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள் சைவம்.ஆர்க்]