சுபாஷ் யாதவ்
Appearance
சுபாஷ் யாதவ் | |
---|---|
सुभाष गंगाराम यादव | |
3ஆவது மத்தியப்பிரதேச துணை முதலமைச்சர் | |
பதவியில் 1993–1998 | |
பின்னவர் | ஜமுனா தேவி |
சட்டமன்ற உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 1993–2008 | |
முன்னையவர் | கஜானந் ஜின்வால |
பின்னவர் | ஆத்ம இராம் பட்டீல் |
தொகுதி | கசார்வாத் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1980 இந்தியப் பொதுத் தேர்தல் – 1989 இந்தியப் பொதுத் தேர்தல் | |
முன்னையவர் | இராமேசுவர் பட்டிதார் |
பின்னவர் | இராமேசுவர் பட்டிதார் |
தொகுதி | காகர்கோன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | போராவன், மத்திய மாகாணம் மற்றும் பேரர், இந்தியா | 1 ஏப்ரல் 1946
இறப்பு | 26 சூன் 2013 (வயது 67) புது தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தமியந்தி யாதவ் |
பிள்ளைகள் | 6 (2 மகன் and 4 மகள்) |
பெற்றோர் | கங்காராம் யாதவ் (தந்தை) |
வாழிடம்(s) | போராவன், கர்கோன் |
கல்வி | விவசாய பட்டாதாரி |
தொழில் | அரசியல்வாதி |
இணையத்தளம் | http://iyadav.com/subhash-yadav/ |
As of 17 சூன், 2018 மூலம்: ["Biography" (PDF). Vidhan Sabha, Madhya Pradesh Legislative Assembly.] |
சுபாஷ் யாதவ் (Subhash Yadav)(1 ஏப்ரல் 1946 - 26 சூன் 2013) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் கசுரவாட் (1993 முதல் 2008 வரை) சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்: அருண் சுபாஷ்சந்திர யாதவ் (காங்கிரசு தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் சச்சின் யாதவ் (கசுரவாட் சட்டமன்ற உறுப்பினர்).[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1990களில் மத்தியப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருந்தார், யாதவ்.[2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]யாதவ் தமியாண்டி என்பவரை மணந்தார். யாதவிற்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Senior Congress leader Subhash Yadav passes away
- ↑ "Memories: Subhash Yadav, From Farming to Politics" (in Hindi). Bhopal: Dainik Bhaskar. 26 June 2018. https://www.bhaskar.com/mp/bhopal/news/c-58-1963695-NOR.html. பார்த்த நாள்: 29 June 2018.
- ↑ "Madhya Pradesh Deputy CM Subhash Yadav plays crusader against corruption, sacks 76 engineer". Bhopal: India Today. 27 Oct 1997. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19971027-madhya-pradesh-deputy-cm-subhash-yadav-plays-crusader-against-corruption-sacks-76-engineer-832360-1997-10-27. பார்த்த நாள்: 29 June 2018.