சமாரியம்(III) அசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சமாரியம் எத்தனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10465-27-7 நீரிலி 100587-91-5 15280-52-1 | |
ChemSpider | 23630 24590743 |
EC number | 233-950-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image |
பப்கெம் | 25297 71311371 91886557 |
| |
பண்புகள் | |
Sm(CH3COO)3 | |
வாய்ப்பாட்டு எடை | 345.51[1] |
தோற்றம் | வெளிர் மஞ்சள் தூள் |
அடர்த்தி | 1.94[1] g·cm−3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம்(III) அசிட்டேட்டு (Samarium(III) acetate) Sm(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் அசிட்டேட்டு வகை உப்பான இச்சேர்மம் நீரேற்று மற்றும் நான்கு நீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது. கலப்பு எதிர்மின் அயனி அசிடேட்டுகள் [Sm(CH3COO)(H2O)6]Cl2·H2O மற்றும் [Sm(CH3COO)2(H2O)3]Cl இரண்டும் முறையே SmCl3·6H2O மற்றும் SmOCl சேர்மங்களிலிருந்து அசிட்டிக் அமிலக் கரைசல் வழியாகப் படிகமாக்கலாம்.[2] சமாரியம்(III) அசிட்டேட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.
மேகோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "SAMARIUM ACETATE HYDRATE | 100587-91-5". ChemicalBook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
- ↑ Meyer G, Lossin A, Schleid T. Samarium (III) acetate-chloride hydrates: dimers and chains[J]. European Journal of Solid State and Inorganic Chemistry, 1991, 28(Suppl.): 529-534.