கோலியனூர் ஊராட்சி ஒன்றியம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் 43 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோலியனூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,915 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 37,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 601 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆனாங்கூர்
- ஆலாத்தூர்
- அரசமங்கலம்
- அரியலூர். வி
- ஆசாரங்குப்பம்
- அத்தியூர்திருவாதி
- அய்யன்கோயில்பட்டு
- சோழாம்பூண்டி
- தளவானூர்
- இளங்காடு
- கல்லப்பட்டு
- கண்டமானடி
- கண்டம்பாக்கம்
- கப்பூர்
- காவனிப்பாக்கம்
- கொளத்தூர்
- கோலியனூர்
- கொண்டங்கி
- மரகதப்புரம்
- மழவராயனூர்
- மேல்பாதி
- எஸ். மேட்டுப்பாளையம்
- நன்னாடு
- நரையூர்
- பனங்குப்பம்
- பிடாகம்
- பில்லூர்
- பொய்யாப்பாக்கம்
- சகாதேவன்பேட்டை
- சாலை அகரம்
- சாலையாம்பாளையம்
- சத்திப்பட்டு
- செங்காடு
- சேர்ந்தனூர்
- சோழகனூர்
- தென்குச்சிபாளையம்
- தென்னமாதேவி
- திருப்பாச்சனூர்
- திருவாமாத்தூர்
- தொடர்ந்தனூர்
- தோகைப்பாடி
- வேளியம்பாக்கம்
- விராட்டிகுப்பம்
வெளி இணைப்புகள்
[தொகு]- விழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
வருவாய் வட்டங்கள் | |
---|---|
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | மேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · முகையூர் · |
சட்டமன்றத் தொகுதிகள் | |
ஆறுகள் | |
ஆன்மீகம் & சுற்றுலா | |
இணையதளம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலியனூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3505118" இலிருந்து மீள்விக்கப்பட்டது