கொலம்பியா பிக்சர்ஸ்
வகை | டிவிசியன் ஒப் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் |
---|---|
நிறுவுகை | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா , அமெரிக்க ஐக்கிய நாடு (1918 இல் சி.பி.சி. பிலிம் சேல்ஸ் என ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 10, 1924 இல் கொலம்பியா பிக்சர்ஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.) |
நிறுவனர்(கள்) | ஹாரி கோன் ஜாக் கோன் ஜோ பிராண்ட் |
தலைமையகம் | கல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | டக் பெல்கிறேட் (தலைவர்) |
தொழில்துறை | திரைப்படம் |
உற்பத்திகள் | மோஷன் பிக்சர்ஸ் |
உரிமையாளர்கள் | சுதந்திரமான (தனியார் மூலம்) (1918–1926) சுதந்திரமான (பொதுவில் விற்கப்படும்) (1926–1982) கோகோ கோலா நிறுவனம் (1982–1987) கொலம்பியா பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட், Inc. (பொதுவில் விற்கப்படும்) (1987–1989) சோனி (1989–அறிமுகம்) |
தாய் நிறுவனம் | சொனி பிக்சர்ஸ் என்டர்டைமென்ட் |
இணையத்தளம் | www.sonypictures.com |
கொலம்பியா பிக்சர்ஸ் என்பது ஓர் ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுக் கலையகமாகும். இது ஜப்பானிய சோனி நிறுவனத்தின் துணை நிறுவனமான, சோனி என்டர்டைன்மென்டின் துணை நிறுவனமான, சொனி பிக்சர்ஸ் என்டர்டைன்மென்டின் சொந்த நிறுவனமான, கொலம்பியா டிரைஸ்டார் மோஸன் பிக்சர் குரூபின் ஒரு பகுதியாக இருக்கின்றது.[1] இந் நிறுவனம் உலகிலுள்ள முன்னணி திரைப்படக் கலையகங்களில் ஒன்றாகும். இது மேஜர் பிலிம் ஸ்டூடியோவின் அங்கத்தினர்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
இந்த நிறுவனம் 1918 இல், கோன்-பிராண்ட்-கோன் பிலிம் சேல்ஸ் என்ற பெயரில், சகோதரர்களான ஜக் கோன், ஹரி கோன் மற்றும் ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது திரைப்படம் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.
வரலாறு
[தொகு]ஆரம்பகாலம்
[தொகு]கொலம்பியா பிக்சர்சின் முன்னோடி நிறுவனமான, சிபிசி பிலிம் சேல்ஸ் கோர்ப்பரேசன், 1918 இல் ஹரி கோன் மற்றும் அவரது சகோதரர்களான ஜக் கோன், ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது.[2][3]
1990கள்
[தொகு]1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 இல் கொலம்பியா பிக்சர்ஸ் டெலிவிசனும் டிரைஸ்டார் டெலிவிசனும் கொலம்பியா டிரைஸ்டார் டெலிவிசன் (CTT) என்ற பெயரில் இணைந்துகொண்டன.[4][5][6]
சின்னம்
[தொகு]கொலம்பியா பிக்சர்சின் சின்னம், அமெரிக்கக் கொடி போர்த்திய ஒரு பெண் தீப்பந்தத்தை கையிலேந்தி நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது. இச் சின்னம் ஐந்து தடவைகள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sony, Form 20-F, Filing Date Jun 28, 2011" (PDF). secdatabase.com. பார்க்கப்பட்ட நாள் Mar 27, 2013.
- ↑ Rozen, Leah (November 14, 1999). "It Happened With One Movie: A Studio Transformed". த நியூயார்க் டைம்ஸ். Retrieved March 14, 2010.
- ↑ "Sony Pictures Museum" Sony Pictures History sonypicturesmuseum.com, Retrieved on November 19, 2012
- ↑ "Los Angeles Times" http://articles.latimes.com/1994-02-11/business/fi-21622_1_vice-president latimes.com February 11, 1994, Retrieved on June 28, 2012
- ↑ "EBSCO Host Connection" Feltheimer heads new Columbia TriStar TV connection.ebscohost.com, Retrieved on December 18, 2012
- ↑ "Feltheimer heads new Columbia TriStar TV". Broadcasting: p. 20. 1994-02-21.
- ↑ "The History of a Logo: The Lady with the Torch". reelclassics.com. Archived from the original on பிப்ரவரி 1, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ "The Columbia Logo: The Lady with the Torch". reelclassics.com. Archived from the original on பிப்ரவரி 9, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help). - ↑ Everything You Wanted To Know About American Film Company Logos But Were Afraid To Ask, Hollywood Lost and Found
மேலதிக வாசிப்பிற்கு
[தொகு]- Yule, Andrew (1989). Fast Fade: David Puttnam, Columbia Pictures, and the Battle for Hollywood. New York: Delacorte Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-440-50177-6. இணையக் கணினி நூலக மைய எண் 243349960.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Official Sony Pictures website
- SonyPictures.net (list of worldwide sites)
- Columbia Pictures Cartoons from the Big Cartoon DataBase
- Columbia Pictures at Reel Classics: The History of a Logo – the Lady with the Torch
- Columbia Pictures Still Photographer Contract 1945 பரணிடப்பட்டது 2014-04-23 at the வந்தவழி இயந்திரம்