கூத்துபறம்பு சட்டமன்றத் தொகுதி
Appearance
கூத்துப்பறம்பு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
இந்த தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக, 2011 முதல் கே. பி. மோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]
உட்பட்ட பகுதிகள்
[தொகு]இது கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி வட்டத்தில் அமைந்துள்ள கூத்துபறம்பு நகராட்சியையும், கரியாடு, கோட்டயம்-மலபார், குன்னோத்துபறம்பு, மொகேரி, பானூர், பாட்யம், பெரிங்ஙளம், திருப்பங்கோட்டூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது[1]
முன்னாள் உறுப்பினர்கள்
[தொகு]- 2016 முதல் : கே. கே. சைலஜா பதினான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- 2011 முதல் : கே. பி. மோகனன்[3]
- 2006 - 2011 : பி. ஜெயராஜன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
- 2001 - 2006 : பி. ஜெயராஜன்[4]
- 1996 - 2001 : கே. கே. சைலஜா[5]
- 1991 - 1996 : பிணறாயி விஜயன்[6]
- 1987 - 1991 : கே. பி. மம்மு[7]
- 1982 - 1987 : பி. வி. குஞ்ஞிக்கண்ணன்[8]
- 1980 - 1982 : எம். வி. ராகவன்[9]
- 1977 - 1979 : பிணறாயி விஜயன்[10]
- 1970 - 1977 : பிணறாயி விஜயன்[11]
- 1967 - 1970 : கே. கே. அபு[12]
- 1960 - 1964 : பி. ராமுண்ணி குறுப்பு[13]
- 1957 - 1959 : பி. ராமுண்ணி குறுப்பு[14]
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
- ↑ தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
- ↑ http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=14[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ முதலாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]