கிறிஸ் வில்லியம்ஸ்
Appearance
கிறிஸ் வில்லியம்ஸ் Chris Williams | |
---|---|
பிறப்பு | மிசூரி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், அனிமேஷன் |
பணியகம் | வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் |
கிறிஸ் வில்லியம்ஸ் (ஆங்கில மொழி: Chris Williams) ஒரு அமெரிக்க நாட்டு இயக்குநர், திரைக்கதையாசிரியர் மற்றும் அனிமேஷன் திரைப்பட இயக்குநர். இவர் பிக் ஹீரோ 6 போன்ற சில திரைப்படங்களை வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்காக இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புரோஸன் என்ற திரைப்படத்திற்குக் குரல் கொடுத்துள்ளார்.