கார்வி குறிஞ்சி
கார்வி குறிஞ்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. callosus
|
இருசொற் பெயரீடு | |
Strobilanthes callosa (Nees) | |
வேறு பெயர்கள் | |
Carvia callosa (Nees) Bremek |
கார்வி குறிஞ்சி (Strobilanthes callosus) என்பது குறிஞ்சி பூச்செடிகளில் ஒரு வகையாகும். புதர்வகையைச் சார்ந்த இவை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில் காணப்படுகின்றன.[1] தமிழகக் குறிஞ்சி பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்றால் இவை எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடியவை. இதன் தரப்படுத்தப்பட்ட இந்தி மொழி பெயர் Maruadona (मरुआदोना) ஆகும்.[2] இவை மத்தியப் பிரதேசத்திலும் காணப்படுகின்றன. மராத்தியில் கார்வி என அழைக்கப்படுகிறது. இச்சொல்லே ஆங்கிலத்தில் பயன்படுகிறது.[3] அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கன்னட மொழியிலும் கர்வி (Karvi) என அறியப்படுகிறது.[3][4][5][6][7][8] சில நேரங்களில் Karvy என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது.[9][10]
விளக்கம்
[தொகு]இவை உயரமான செடிகளாகும். இவற்றில் சில 6-20 அடி உயரமும் 2 1/2 அங்குல விட்டமும் இருக்கும்.[7] இவை ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கும். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே இது நிகழும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Flower that takes years to bloom; by Prachi Pinglay; At Mumbai; BBC News
- ↑ K.P.Sagreiya and Balwant Singh:Botanical and Standardised Hindi Names of Important and Common Forest Plants of Madhya Pradesh, Gwalior Government Regional Press, 1958. Also see: Flora of Madhya Pradesh
- ↑ 3.0 3.1 Agarwal R., Rangari V. Anti-inflammatory and anti-arthritic activities of lupeol and 19α-H lupeol isolated from Strobilanthus callosus and Strobilanthus ixiocephala roots. Ind. J. Pharm. 2003;35:384–387. Pdf: [1] பரணிடப்பட்டது 2018-05-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ THE KARNATAKA FOREST MANUAL; 1976; Government of Karnataka, India. Pdf: [2] பரணிடப்பட்டது 2009-05-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Singh, B.; Sahu, P.M.; Sharma, M.K. (2002, May 1). Anti-inflammatory and antimicrobial activities of triterpenoids from Strobilanthes callosus Nees. (Short Communication) The Free Library. (2002). Retrieved January 21, 2010
- ↑ City gears for lavender Karvi’s once-in-eight-years bloom பரணிடப்பட்டது 2008-08-17 at the வந்தவழி இயந்திரம்; by Nitya Kaushik; At Mumbai; Aug 12, 2008; இந்தியன் எக்சுபிரசு Newspaper
- ↑ 7.0 7.1 Sharfuddin Khan, M. D. Forest flora of Hyderabad State. AP Forest Division, India; 1953. Available online at the Official website of the state of ஆந்திரப் பிரதேசம் Forest Department: [3] பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம். Accessed on 23 January 2010
- ↑ WORKING PLAN REPORT UC-NRLF ANKOLA HIGH FOREST BLOCKS XXIV & XXV BY E. S. PEAESON, I. F. S., F. L. S., Deputy Conservator of Forests, WORKING PLANS, S. C. 1908- BOMBAY. PRINTED AT THE GOVERNMENT CENTRAL PRESS 1910. Available online at [4]. Accessed 25 January 2010
- ↑ Nature lovers on the Karvy trail பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்; At Mumbai; TNN, 22 September 2008; தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ↑ The Karvy blooms; By Shantanu Chhaya; 24 July 2000; Bombay Edition: Bombay Times; தி டைம்ஸ் ஆஃப் இந்தியா Supplement. A copy of this original Newspaper article is posted online at "mumbai-central.com": [5] பரணிடப்பட்டது 2010-04-06 at the வந்தவழி இயந்திரம்