உள்ளடக்கத்துக்குச் செல்

கழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுத்து
மனிதனின் கழுத்து
இலத்தீன் collum

கழுத்து என்பது தலை மற்றும் உடலை இணைக்கும் பகுதியாகும்.

உடற்கூறு

[தொகு]

முதுகுநாணிகளில் C-1 முதல் C-7 வரையிலான முதல் 7 முதுகெலும்புகள் கழுத்தில் உள்ளன. சிறு எலி முதல் மிகவும் நீளமான கழுத்தினை உடைய ஒட்டகச்சிவிங்கிக்கும் இவ்விதி பொருந்தும். மூளைக்கும் உடலிற்கும் இடையேயான பரிமாற்றங்கள் இதன் வழியே நடைபெறுகின்றன.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுத்து&oldid=3537025" இலிருந்து மீள்விக்கப்பட்டது