உள்ளடக்கத்துக்குச் செல்

கர்பலா மாகாணம்

ஆள்கூறுகள்: 32°27′N 43°48′E / 32.450°N 43.800°E / 32.450; 43.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பலா மாகாணம்
محافظة كربلاء
Karbala Province
Location of கர்பலா மாகாணம்
ஆள்கூறுகள்: 32°27′N 43°48′E / 32.450°N 43.800°E / 32.450; 43.800
நாடு ஈராக்
தலைநகரம்கர்பலா
அரசு
 • ஆளுநர்அகில் அல்-துரைஹி[1]
பரப்பளவு
 • மொத்தம்5,034 km2 (1,944 sq mi)
மக்கள்தொகை
 (2018)
 • மொத்தம்12,18,732
 • அடர்த்தி240/km2 (630/sq mi)
ம.மே.சு. (2017)0.689[2]
medium

கர்பலா கவர்னரேட் அல்லது கர்பலா மாகாணம் (Karbala Governorate, அரபு மொழி: كربلاءKarbalā') என்பது ஈராக்கின் மையத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகராக கர்பலா நகரம் உள்ளது. இந்த நகரமானது ஷியா முஸ்லிம்களுக்கான புனித நகரமாகும். இங்கு மதிப்பிற்குரிய இமாம் ஹுசைனின் நினைவிடத்தைக் கொண்டுள்ளது . இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் சியா பிரிவினர் ஆவர். [3] இந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக செயற்கை ஏரியான மில் ஏரி அடங்கியுள்ளது.

மாகாண அரசு

[தொகு]
  • ஆளுநர்: அகில் அல்-துரைஹி
  • துணை ஆளுநர்: ஜவாத் அல்-ஹஸ்னாவி [1]
  • மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): அப்துல் அல்-அல்-யாசேரி [2]
மாவட்டங்கள்

மாவட்டங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Prime Minister Dr. Haider Al-Abadi received the governor of Karbala Mr.Aqil Al-Turaihi and the head of the provincial council Mr. Nasayif Jassim Al-Khitabi". pmo.iq. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  3. "Kerbala Governorate Profile" (PDF). NCC Iraq. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்பலா_மாகாணம்&oldid=3069005" இலிருந்து மீள்விக்கப்பட்டது