கமெல்னிட்ஸ்கி நகரம்
Appearance
கமெல்னிட்ஸ்கி நகரம் | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Khmelnytskyi Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 49°25′0″N 27°00′0″E / 49.41667°N 27.00000°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | கமெல்னிட்ஸ்கி |
மாவட்டம் | கமெல்னிட்ஸ்கி |
முதலில் அறியப்பட்டது | 1431 |
நகரமாக அறிவிக்கப்பட்டது. | 22 செப்டம்பர் 1937 |
அரசு | |
• மேயர் | அலெக்சாந்தர் சிம்சிசின் [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 90 km2 (30 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,74,582 |
• அடர்த்தி | 2,822/km2 (7,310/sq mi) |
அஞ்சல் குறியீடு | 29000 |
இடக் குறியீடு | +380 382 |
இணையதளம் | http://www.khmelnytsky.com |
கமெல்னிட்ஸ்கி நகரம் (Khmelnytskyi) உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்த கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் தென் பக் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2021ம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 2,74,582 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]இந்நகரத்தின் மக்கள் தொகையில் 94% பேர் உக்குரேனிய மொழியும், 3% மக்கள் உருசிய மொழி பேசுகின்றனர்.[2]
கல்வி
[தொகு]இந்நகரத்தில் 6 பல்கலைக்கழகங்கள், 2 அகாதமிகள், 3 கல்வி நிறுவனங்கள், 4 தொழில் நுட்ப நிறுவனங்களும்ம், 12 கல்லூரிகளும், 4 தொழிநுட்ப பள்ளிகளும் உள்ளது. [3][4]
கமெல்னிட்ஸ்கி நகர படக்காட்சிகள்
[தொகு]-
பனாஸ் மைர்னி தெரு
-
தாவரவியல் பூங்கா
-
முதன்மை சதுக்கம்
-
பழைய நகரம்
-
வங்கிக் கட்டிடம்
-
ஜார்ஜ் பேராலயம்
-
ஆண்ட்ரூ சர்ச்
-
பாதுகாப்பு பேராலயம்
-
புகைப்பட அருங்காட்சியகம்
-
போடில்ஸ்கா தெரு
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், கமெல்னிட்ஸ்கி நகரம் (1955-2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 12.0 (53.6) |
17.1 (62.8) |
23.0 (73.4) |
26.5 (79.7) |
31.7 (89.1) |
33.9 (93) |
35.5 (95.9) |
34.0 (93.2) |
30.4 (86.7) |
26.6 (79.9) |
20.0 (68) |
12.8 (55) |
35.5 (95.9) |
உயர் சராசரி °C (°F) | -1.4 (29.5) |
-0.2 (31.6) |
5.1 (41.2) |
13.4 (56.1) |
19.8 (67.6) |
22.1 (71.8) |
24.2 (75.6) |
23.8 (74.8) |
18.4 (65.1) |
12.3 (54.1) |
4.7 (40.5) |
-0.4 (31.3) |
11.8 (53.2) |
தினசரி சராசரி °C (°F) | -4.0 (24.8) |
-3.2 (26.2) |
1.1 (34) |
8.2 (46.8) |
14.2 (57.6) |
16.9 (62.4) |
18.8 (65.8) |
18.2 (64.8) |
13.2 (55.8) |
7.7 (45.9) |
1.7 (35.1) |
-2.8 (27) |
7.5 (45.5) |
தாழ் சராசரி °C (°F) | -6.7 (19.9) |
-6.1 (21) |
-2.2 (28) |
3.5 (38.3) |
9.0 (48.2) |
12.1 (53.8) |
14.0 (57.2) |
13.2 (55.8) |
8.9 (48) |
4.0 (39.2) |
-0.8 (30.6) |
-5.3 (22.5) |
3.6 (38.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -30.5 (-22.9) |
-27.0 (-16.6) |
-23.6 (-10.5) |
-7.2 (19) |
-2.8 (27) |
2.2 (36) |
3.6 (38.5) |
2.1 (35.8) |
-5.0 (23) |
-11.4 (11.5) |
-17.8 (-0) |
-25.4 (-13.7) |
−30.5 (−22.9) |
பொழிவு mm (inches) | 31.1 (1.224) |
31.5 (1.24) |
31.9 (1.256) |
45.5 (1.791) |
58.5 (2.303) |
96.6 (3.803) |
106.9 (4.209) |
71.3 (2.807) |
58.8 (2.315) |
37.1 (1.461) |
38.8 (1.528) |
37.8 (1.488) |
645.8 (25.425) |
% ஈரப்பதம் | 87.0 | 84.4 | 79.5 | 69.5 | 67.9 | 73.4 | 74.5 | 73.1 | 77.5 | 81.2 | 87.5 | 88.3 | 78.7 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.2 | 7.9 | 7.7 | 8.0 | 8.9 | 10.9 | 10.8 | 7.9 | 8.3 | 7.0 | 8.0 | 9.2 | 102.8 |
Source #1: World Meteorological Organization[5] | |||||||||||||
Source #2: Climatebase.ru (extremes)[6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Small biography on Oleksandr Symсhyshyn, Civil movement "Chesno" (in உக்குரேனிய மொழி)
- ↑ "Public Opinion Survey of Residents of UkraineJune 9 – July 7, 2017" (PDF). iri.org. August 2017. p. 83. Archived from the original (PDF) on August 22, 2017.
- ↑ "Higher education institutions raiting (Khmelnytskyi)". பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
- ↑ "List of higher education institutions in Khmelnytskyi". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
- ↑ "Khmelnytskyi, Ukraine Climate Data". Climatebase. பார்க்கப்பட்ட நாள் November 25, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Khmelnytskyi
- khmelnytsky.com பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம் - Khmelnytskyi City Rada website
- Photos of Khmelnytskyi
- Khmelnytskyi Sights and Streets
- The murder of the Jews of Khmelnytskyi during World War II, at Yad Vashem website.