ஏவா கிரேபல்
Appearance
ஏவா காத்தரினா கிரேபல் Eva Katharina Grebel | |
---|---|
2014 இல் எவா காத்தரினா | |
பிறப்பு | 1966 (அகவை 57–58) தியர்தோர்ப், இரைன்லாந்து- பல்லானினேட், செருமனி |
வாழிடம் | செருமனி, சுவிய்சர்லாந்து, சிலி, அமெரிக்கா |
தேசியம் | செருமனி |
துறை | வானியல் |
பணியிடங்கள் | Heidelberg University University of Basel Stanford University Max Planck Institute for Astronomy, Heidelberg University of Washington, Seattle University of California, Santa Cruz University of Würzburg University of Illinois, Urbana-Champaign |
கல்வி | பான் பல்கலைக்கழகம் (பட்டயம் 1991, முனைவர் 1995) |
கல்வி கற்ற இடங்கள் | பான் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | அண்மைப் பால்வெளிகளின் விண்மீன் தொகை ஆய்வு (1995) |
அறியப்படுவது | விண்மீன் தொகை ஆய்வும் பால்வெளி உருவாக்கமும் |
விருதுகள் |
|
ஏவா காத்தரினா கிரேபல் (Eva K. Grebel) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் 2007 முதல் அய்டல்பர்கு பல்கலைக்கழகத்தின் இரேச்சன் வானியல் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். இவர் விண்மீன் தொகை ஆய்விலும் பால்வெளி உருவாக்கத்திலும் வல்லுனர் ஆவார்.
ஆராய்ச்சி
[தொகு]தகைமைகளும் விருதுகளும்
[தொகு]- 2015 எக்டார் அறிவியல் விருது,[1] எக்டார் கல்விக்கழக ஆய்வு நல்கை உறுப்பினர்[2]
- 2006 யோகான் வெம்ப் விருது, இலெப்னிட்சு வானியற்பியல் நிறுவனம், போட்சுடாம் (2006)
- 1999 என்றி சிரேழ்சியப் பன்னாட்டு ஆராய்ச்சி நல்கை விருது, அமெரிக்க வானியல் கழகம்
- 1996 உலூத்விக் பியர்மன் விருது, செருமானிய வானியல் கழகம்