உள்ளடக்கத்துக்குச் செல்

எருசலேம் முற்றுகை (1187)

ஆள்கூறுகள்: 31°47′00″N 35°13′00″E / 31.7833°N 35.2167°E / 31.7833; 35.2167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் முற்றுகை

எருசலேமில் சலாகுத்தீனும் கிறித்தவர்களும்
நாள் 20 செப்டம்பர் - 2 ஒக்டோபர் 1187
இடம் எருசலேம்
அயூபிட்களின் வெற்றி
  • இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் எருசலேமை சரணடையச் செய்தல்
  • முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சி
பிரிவினர்
எருசலேம் பேரரசு அயூபிட்கள்
தளபதிகள், தலைவர்கள்
இபெலின் பலியன் சரண்
கெராகுலிஸ் சரண்
சலாகுத்தீன்
பலம்
தெரியாது,

60 இபெலின் வீரர்கள், நகரக் காவலர், வில் வீரர்

  • கிட்டத்தட்ட 4,000-6,000 பேர்
தெரியாது,

கட்டின் போரில் தப்பிய படையும், சிரியா, எகிப்து ஆகியவற்றிலிருந்து மேலதிக படை வரவழைக்கப்பட்டது.

  • கிட்டத்தட்ட 20,000 பேர்
இழப்புகள்
தெரியாது தெரியாது

எருசலேம் முற்றுகை என்பது செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 2, 1187 வரையான காலப்பகுதியில், இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் நகரை சரணடையச் செய்யும் வரை இடம்பெற்ற எருசலேம் நகர் மீதான முற்றுகையாகும். நகரைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் பிணைய மீட்புப் பணம் செலுத்தினார்கள்.[1] எருசலேம் தோல்வி முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சிக்கு அடையாளமாகியது.

உசாத்துணை

[தொகு]
  1. "Crusades" 2011