உள்ளடக்கத்துக்குச் செல்

எம். சிவபெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். சிவபெருமாள்
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஓமலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-08-25)25 ஆகத்து 1934
சின்னகுப்பம், ஓசூர், தமிழ்நாடு, இந்தியா
துணைவர்சி.குப்பம்மாள்
பிள்ளைகள்2
வாழிடம்சேலம்
வேலைஅரசியல், வணிகம்

மு. சிவபெருமாள் (M. Sivaperumal) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இவர் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினராக 1977 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] ஓமலூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சிவபெருமாள்&oldid=3957462" இலிருந்து மீள்விக்கப்பட்டது