எம்எக்ஸ் பிளேயர்
Appearance
நிறுவன_வகை | |
---|---|
சேவை பகுதி | காணொளி பிளேயராக: உலகளாவிய ரீதியாக OTT ஆக: இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் |
முதன்மை நபர்கள் |
|
உரிமையாளர் | டைம்ஸ் இணையம் |
மேல்நிலை நிறுவனம் | டைம்ஸ் குழு |
வலைத்தளம் | www (Indian streaming service) |
மொழிகள் | தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி |
துவக்கம் | காணொளி பிளேயராக: 18 ஜூலை 2011 OTT ஆக: 20 பிப்ரவரி 2019 |
எம்எக்ஸ் பிளேயர் (MX Player) என்பது இந்திய நாட்டு ஊடக ஓடை சேவையாகும்.[1][2] இது உலகளவில் 280 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.[3][4] இந்த தளம் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி போன்ற 12 மொழிகளில் விளம்பர ஆதரவு மாதிரியில் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் போன்ற இணைய சாதனங்களில் கிடைக்கிறது.
2018 ஆம் ஆண்டில் டைம்ஸ் இன்டர்நெட் என்ற நிறுவனம் எம்எக்ஸ் பிளேயரில் பெரும்பான்மையான பங்குகளை 140 மில்லியன் டாலருக்கு வாங்கியது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Times Internet buys MX Player for Rs 1,000 crore". The Economic Times. 2018-06-28. https://economictimes.indiatimes.com/small-biz/startups/newsbuzz/times-internet-buys-mx-player-for-rs-1000-crore/articleshow/64773344.cms?from=mdr.
- ↑ Ramachandran, Naman; Ramachandran, Naman (2018-12-05). "ATF: MX Player Reveals Ambitious Plans as India Streamer (EXCLUSIVE)". Variety (in ஆங்கிலம்).
- ↑ "India's MX Player expands to US, UK and other markets in international push". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ "MX Player top entertainment app in India in 2019". The New Indian Express.
- ↑ "India's Times Internet buys popular video app MX Player for $140M to get into streaming". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்).