உள்ளடக்கத்துக்குச் செல்

இலவோத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lao
ພາສາລາວ phasa lao
உச்சரிப்புpʰáːsǎːláːw
நாடு(கள்)லாவோஸ், தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு, கனடா, சீனா, அவுஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா (மிசனெஸ் மாகாணம்).
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5,225,552 (2006), roughly 20 million if Isan speakers are included.  (date missing)
Lao script
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
லாவோஸ்
மொழி கட்டுப்பாடுnone[சான்று தேவை]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1lo
ISO 639-2lao
ISO 639-3lao

இலவோத்திய மொழி என்பது கிரடை மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தாய்லாந்து, லாவோசு, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு, ஆர்கேந்தீனா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏற்ழ்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலவோத்திய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lao". About World Languages. Archived from the original on 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
  2. "Ausbau and Abstand languages". Ccat.sas.upenn.edu. 1995-01-20. Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  3. Hays, Jeffrey. "LAO LANGUAGE: DIALECTS, GRAMMAR, NAMES, WRITING, PROVERBS AND INSULTS | Facts and Details". factsanddetails.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவோத்திய_மொழி&oldid=4133253" இலிருந்து மீள்விக்கப்பட்டது