இந்துஸ்தான் அம்பாசடர்
இந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) என்பது சி.கே. பிர்லா நிறுவனத்தின் ஓர் அங்கமான இந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து.
உற்பத்தி துவக்கம்
[தொகு]குசராத்து மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் ஓகா நகரத்தில் 1948 ல் ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி செய்த மாரிஸ் ஆக்ஸ்ஃபர்ட் தானுந்தின் ஆதாரத்தில் இத்தானுந்து உற்பத்தி துவங்கியது.[1] பின் இத்தொழிற்சாலை மேற்கு வங்க மாநிலம், கூக்ளி மாவட்டம், உதர்பரா நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கியது.
வடிவமைப்பு
[தொகு]நான்கு கதவுகள் இத்தானுந்திலுள்ளது. இன்று வரை வடிவமைப்பு பெரும்பான்மையாக மாற்றாமல் அம்பாசடர் வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது.
தரச்சான்று
[தொகு]ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தானுந்து கண்காட்சியில் வாடகை தானுந்து வரிசையில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது.[2][3]
உற்பத்தி நிறுத்தம்
[தொகு]அம்பாசடர் கார்களுக்கு சந்தையில் தேவை குறைந்ததாலும் நிதிப் பற்றாக்குறையாலும் அவற்றின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 2014 இல் தெரிவித்தது. [4] [5][6][7] [8] இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் பிராண்டை வாங்கியது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "HERITAGE HISTORY". Hindustan Motors Ltd. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.
{{cite web}}
: horizontal tab character in|title=
at position 9 (help) - ↑ "Ambassador, the world's best taxi". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.
- ↑ "HINDUSTAN AMBASSADOR TAXI". BEAULIEU. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம்". பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.
{{cite web}}
: Text "publisலர்" ignored (help) - ↑ "அம்பாசடர் கார் ஆலை எதிர்காலம்?: விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை". புதிய தலைமுறை. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!". தி இந்து:. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ "Saying goodbye to the good old Ambassador car: 17 reasons why we'll always love and miss the grand old lady of Indian roads". IBNLive.in.com. Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "End of the Road for Ambassador". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2014.
- ↑ "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2017.