இந்திர குமாரி
Appearance
இந்திர குமாரி Indra Kumari | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் ஏழாவது மக்களவை 1980–1984 | |
முன்னையவர் | நவாப் சிங் சவுகான் |
பின்னவர் | உஷா ராணி தோமர் |
தொகுதி | அலிகர் (உத்தரப் பிரதேசம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சனவரி 1947 ஜக்மன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | காப்கானா, (அலிகார்) உத்தரப் பிரதேசம், இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | மதச்சார்பற்ற ஜனதா கட்சி |
பிள்ளைகள் | 02 மகன்கள் |
பெற்றோர் | இராஜா வீரேந்திர சிங் (தந்தை) இராணிசாப் ரூப்ஜூ ராஜா (தாய்) |
வாழிடம்(s) | அலிகர், உத்தரப் பிரதேசம் & புது தில்லி |
கல்வி | லொரேட்டோ கன்னிமார் மடம், இலக்னோ |
முன்னாள் கல்லூரி | அலிகர், உத்தரப் பிரதேசம் |
வேலை | அரசியல்வாதி |
மகாராணி இந்திர குமாரி (Indra Kumari) இந்தியாவின் 6 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1][2][3] இவர் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1980 முதல் 1984 வரை பதவி வகித்தார்.[4][5] இவர் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இந்திர குமாரி ஜலவுன் மாவட்டத்தின் ஜகமன்பூர் மாநிலத்தின் இளவரசி, உத்தரப்பிரதேச கேப்டன் ராஜா வீரேந்திர ஷாவின் மகள் ஆவார்.[6] கபானா மாநிலத்தின் ராஜா சேத்தன்ராஜ் சிங்கின் மனைவியும் ஆவார். இலக்னோவில் உள்ள லொரேட்டோ கன்னிமார் மடத்தில் கல்வி பயின்றார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Digital Sansad".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
- ↑ "Aligarh | Uttar Pradesh Lok Sabha Constituency Elections Results 2009 Aligarh | Uttar Pradesh MP Elections Results Aligarh 2009 | Candidate of Aligarh Lok Sabha".
- ↑ "ls/lok07/party/07ls02".
- ↑ Muslims in Indian Cities: Trajectories of Marginalisation.
- ↑ "Heritage in Uttar Pradesh".
- ↑ "Gabhana, उत्तर प्रदेश".