இந்திரா (தமிழ்த் திரைப்படம்)
Appearance
- இதே பெயரில் உள்ள தெலுங்குத் திரைப்படத்தைப் பற்றி அறிய, இந்திரா (தெலுங்குத் திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.
இந்திரா | |
---|---|
இயக்கம் | சுஹாசினி |
தயாரிப்பு | மணிரத்னம், ஜி.வெங்கடேஷ்வரன் |
கதை | சுஹாசினி, மணிரத்னம் |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | அரவிந்த் சாமி அனு ஹாசன் ராதா ரவி நாசர், ஜனகராஜ் |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன்[1][2] |
விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 1995 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
இந்திரா (1995) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
வகை
[தொகு]பாடல்கள்
[தொகு]பாடலாசிரியர் - வைரமுத்து
இந்திரா | ||||
---|---|---|---|---|
Soundtrack
| ||||
வெளியீடு | 1995 | |||
இசைத்தட்டு நிறுவனம் | பிரமீடு | |||
இசைத் தயாரிப்பாளர் | ஏ. ஆர். ரகுமான் | |||
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை | ||||
|
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து, அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.
பாடல்கள்[3] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "நிலா காய்கிறது" (பெண்) | ஹரிணி | 3:22 | |||||||
2. | "நிலா காய்கிறது" (ஆண்) | ஹரிஹரன் | 4:20 | |||||||
3. | "ஓட்டக்கார மாரிமுத்து" | எஸ்.பி பாலசுப்பிரமணியம், சீர்காழி கோ. சிவசிதம்பரம் | 3:57 | |||||||
4. | "தொடத் தொட மலர்ந்ததென்ன" | எஸ்.பி பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:07 | |||||||
5. | "இனி அச்சம் அச்சம் இல்லை" | அனுராதா, ஜி. வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா | 5:17 | |||||||
6. | "முன்னேறுதான்" | டி. எல். மகராஜன், ஸ்வர்ணலதா | 2:02 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai - தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 1998-11-03. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Indira". JioSaavn. 31 August 2014. Archived from the original on 1 April 2022. பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.