உள்ளடக்கத்துக்குச் செல்

இணைந்த கைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைந்த கைகள்
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புஆபாவாணன்
கதைஎன். பிரசன்னகுமார் (வசனம்)
இசைகியான் வர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புஎஸ். அசோக் மேத்தா
கலையகம்திரைச்சிற்பி
வெளியீடுஆகத்து 2, 1990 (1990-08-02)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இணைந்த கைகள் (Inaindha Kaigal) 1990ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் -என். கே. விசுவநாதன் . இதன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன் ஆவார். கியான் வர்மா இசையமைக்க ஒளிப்பதிவினை என். கே. விசுவநாதன் செய்துள்ளார். இப்படத்தொகுப்பிளை அசோக் மேத்தா மேற்கொள்ள, இப்படம் 02 ஆகத்து 1990-ல் வெளியானது. 160 நிமிடங்கள் ஓடும் படம் . இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது .

கதாபாத்திரம்

[தொகு]
  • அருண்பாண்டியன்
  • ராம்கி
  • நிரோஷா
  • சிந்து
  • நாசர்
  • செந்தில்
  • ஸ்ரீவித்யா
  • குள்ளமணி

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை ஆபாவாணன் எழுதியிருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"ஆடி மாசம்" கங்கை அமரன் 2:23
"அந்தி நேரத் தென்றல் காற்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ஜெயச்சந்திரன் 4:29
"சின்னபூவே சின்னபூவே" தீபன் சக்ரவர்த்தி, வித்யா 4:31
"கங்கைக் கரையில்" மலேசியா வாசுதேவன் 4:59
"மலையோரம் குயில்" தீபன் சக்ரவர்த்தி, வித்யா 4:28
"ஒரச்ச மஞ்சளா" ஆபாவாணன் 2:48
"மெல்ல மெல்ல" வித்யா 3:06
"இது என்ன முதலிரவா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா 3:47

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Inaindha Kaikal". JioSaavn. January 1989. Archived from the original on 27 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2 January 2023.
  2. "Inaintha Kaigal Tamil Film LP vinyl Record Kyan Varma". Mossymart. Archived from the original on 2 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2 January 2023.
  1. http://www.imdb.com/title/tt0482677/
  2. http://www.jointscene.com/movies/kollywood/Inaindha_Kaigal/11192

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைந்த_கைகள்&oldid=4146420" இலிருந்து மீள்விக்கப்பட்டது