உள்ளடக்கத்துக்குச் செல்

அலோக் சர்மா (பிரித்தானிய அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோக் சர்மா

அலோக் சர்மா (Alok Sharma) (பிறப்பு: 7 செப்டம்பர் 1967)[1] பட்டய கணக்காளரும், ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்வை உறுப்பினரும்[2], ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரவைச் செயலாளரும், 2021 ஐக்கிய நாடுகளின் கிளாஸ்கோ பருவ நிலை மாநாட்டின் (COP26) தலைவரும் ஆவார்.[3]

இளமை

[தொகு]

அலோக் சர்மா இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 7 செப்டம்பர் 1967 அன்று பிறந்த இந்திய வம்சாவளியினர் ஆவார்.[4][5]

இவரது தந்தை பிரேம் சர்மா கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி ஆவார்.[6] அலேக் சர்மா பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை ஐக்கிய இராச்சியத்தில் படித்த பின்னர்[7] .[8] பட்டய கணக்காளராக இருந்து கொண்டே, கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alok Sharma MP". BBC Democracy Live (பிபிசி) இம் மூலத்தில் இருந்து 3 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110303055225/http://news.bbc.co.uk/democracylive/hi/representatives/profiles/62774.stm. 
  2. Noor, Poppy (14 June 2017). "A quick look at new housing minister Alok Sharma". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
  3. GOV.UK(18 February 2020). "Alok Sharma appointed COP26 President". செய்திக் குறிப்பு.
  4. "Indian-origin lawmakers Alok Sharma, Rishi Sunak take oath on Bhagwad Gita in UK's House of Commons". Hindustan Times. 18 December 2019.
  5. Stanford, Peter (15 April 2013). "Margaret Thatcher: 'She gave us a chance to climb up the social ladder'". The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 27 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180627091319/https://www.telegraph.co.uk/news/politics/margaret-thatcher/9995368/Margaret-Thatcher-She-gave-us-a-chance-to-climb-up-the-social-ladder.html. 
  6. Roy, Amit (9 May 2010). "Agra-born Alok clocks biggest Tory swing - Delighted by victory, Father Prem recalls days of disdain". Telegraph India. https://www.telegraphindia.com/india/agra-born-alok-clocks-biggest-tory-swing-delighted-by-victory-father-prem-recalls-days-of-disdain/cid/518814. 
  7. "As Reading West MP prepares to stand down the contest hots up". Newbury Today. 17 April 2010. Archived from the original on 29 September 2011. பார்க்கப்பட்ட நாள் 25 July 2010.
  8. Sharma, Rt Hon. Alok, (born 7 Sept. 1967), PC 2019; MP (C) Reading West, since 2010; Secretary of State for Business, Energy and Industrial Strategy, since 2020. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ww/9780199540884.013.U251666. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-954088-4. {{cite book}}: |website= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alok Sharma
என்பதில் ஊடகங்கள் உள்ளன.