உள்ளடக்கத்துக்குச் செல்

அர்மாந்தோ இயனூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்மாந்தோ இயனூச்சி
Armando Iannucci
2016 இல் அர்மாந்தோ இயனூச்சி
பிறப்புஅர்மாந்தோ ஜியோவான்னி இயனூச்சி
Armando Giovanni Iannucci

28 நவம்பர் 1963 (1963-11-28) (அகவை 61)
கிளாஸ்கோ, சுகாட்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்கிளாஸ்கோ பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக கல்லூரி, ஆக்சுபோர்டு
வாழ்க்கைத்
துணை
ரேச்சல் சோன்சு (தி. 1990)
பிள்ளைகள்3
{{{name}}}
Medium தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி, நகைச்சுவை
நடிப்புக் காலம் 1990–தற்காலம்
நகைச்சுவை வகை(கள்) சிட்காம், அரசியல் நகைச்சுவை

அர்மாந்தோ ஜியோவான்னி இயனூச்சி (ஆங்கில மொழி: Armando Giovanni Iannucci) OBE (/jəˈni/; பிறப்பு 28 நவம்பர் 1963) ஒரு சுகாட்லாந்திய நகைச்சுவையாளர்,[1] எழுத்தாளர், மற்றும் இயக்குநர் ஆவார்.

எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வீப் இனை உருவாக்கியவர் இவரே. இத்தொடரிற்கு இரண்டு எம்மி விருதுகளை வென்றார்

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]