அகமதாபாது மாவட்டம்
அகமதாபாது மாவட்டம் | |
---|---|
District | |
குசராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம் | |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | விஜய் நெஹ்ரா |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 72,08,200 |
• கோடை (பசேநே) | IST (UTC+05:30) |
இணையதளம் | https://ahmedabad.nic.in |
அகமதாபாது மாவட்டம், இந்திய மாநிலமாகிய குசராத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்தியாவின் 7ஆவது பெரிய நகரமாகிய அகமதாபாது இதன் தலைநகரம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் எட்டாவது இடத்தில் உள்ளது.[1].
வட்டங்கள்
[தொகு]- அகமதாபாது
- தஸ்க்ரோயி
- தேத்ரோஜ்
- தோளகா
- தந்துகா
- பரவாளா
- பாவளா
- மாண்டல்
- ராம்புரா
- விரம்காம்
- சாணந்து
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Ahmedabad | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33 (91) |
38 (100) |
41 (106) |
42.8 (109) |
43 (109) |
43.4 (110.1) |
39 (102) |
39 (102) |
42 (108) |
40 (104) |
38 (100) |
32 (90) |
43.4 (110.1) |
உயர் சராசரி °C (°F) | 28.3 (82.9) |
30.4 (86.7) |
35.6 (96.1) |
39 (102) |
41.5 (106.7) |
38.4 (101.1) |
33.4 (92.1) |
31.8 (89.2) |
34.0 (93.2) |
35.8 (96.4) |
32.8 (91) |
29.3 (84.7) |
34.19 (93.55) |
தாழ் சராசரி °C (°F) | 11.8 (53.2) |
13.9 (57) |
18.9 (66) |
23.7 (74.7) |
26.2 (79.2) |
27.2 (81) |
25.6 (78.1) |
24.6 (76.3) |
24.2 (75.6) |
21.1 (70) |
16.6 (61.9) |
13.2 (55.8) |
20.58 (69.05) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 7 (45) |
6 (43) |
10 (50) |
18 (64) |
18 (64) |
22 (72) |
22 (72) |
21 (70) |
20 (68) |
13 (55) |
10 (50) |
5 (41) |
5 (41) |
மழைப்பொழிவுmm (inches) | 2.0 (0.079) |
1.0 (0.039) |
0 (0) |
3.0 (0.118) |
20.0 (0.787) |
103.0 (4.055) |
247.0 (9.724) |
288.0 (11.339) |
83.0 (3.268) |
23.0 (0.906) |
14.0 (0.551) |
5.0 (0.197) |
789 (31.063) |
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) | 0.3 | 0.3 | 0.1 | 0.3 | 0.9 | 4.8 | 13.6 | 15.0 | 5.8 | 1.1 | 1.1 | 0.3 | 43.6 |
சூரியஒளி நேரம் | 288.3 | 274.4 | 279.0 | 297.0 | 328.6 | 237.0 | 130.2 | 111.6 | 222.0 | 291.4 | 273.0 | 288.3 | 3,020.8 |
ஆதாரம்: HKO[2] |
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அகமதாபாது மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,045,314.[1] இது தோராயமாக ஹாங்காங் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 8வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 983 inhabitants per square kilometre (2,550/sq mi).[1] மேலும் அகமதாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.31%.[1] அகமதாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அகமதாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 86.65%..[1]
முக்கிய இடங்கள்
[தொகு]- சர்தார் படேல் விளையாட்டரங்கம்
- அமிர்தவர்சினி படிக்கிணறு
- அதீஸ்சிங் கோயில்
- லோத்தல் தொல்லியல் களம்
- தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Ahmedabad Climate Record". Archived from the original on 15 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.