புபொப 100
Appearance
புபொப 100 (NGC100) எனப் புதிய பொதுப் பட்டியலில் பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு விண்மீன் பேரடை பட்டியலிடப்பட்டுள்ளது. முதன்முதலில் 1885 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் அமெரிக்க வானியல் அறிஞர் லூவிசு சுவிப்டு இதைக் கண்டறிந்தார். வானில் இது நடுவரை ஏற்றம் நஏ 00ம 24நி 2.6வி, நடுவரை இறக்கம் நஇ +16° 29′11″ என்ற அளவிலும் மற்றும் தோற்ற ஒளிப்பொலிவெண் 13.2 என்ற மதிப்பும் கொண்டுள்ளது .[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract.
- ↑ "NED results for object NGC 100". National Aeronautics and Space Administration / Infrared Processing and Analysis Center. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
- ↑ Tully, R. Brent (2013). "Cosmicflows-2: The Data". The Astronomical Journal 146 (4): 86. doi:10.1088/0004-6256/146/4/86. Bibcode: 2013AJ....146...86T.