உள்ளடக்கத்துக்குச் செல்

உலூகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2a01:4c8:1046:1a4e:608b:f461:385a:6151 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 00:06, 26 ஏப்பிரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உலூகன் (சமக்கிருதம்: उलूक) Uluka), காந்தார நாட்டுச் சகுனியின் மகன். உத்யோகப் பருவத்தில், பாண்டவர்களை அவமானப்படுத்தும் நோக்கில், துரியோதனனால் தூதனாக அனுப்பப்பட்டான்.[1][2][3] குருச்சேத்திரப் போரின் எட்டாம் நாளன்று உலூகன், அபிமன்யு மற்றும் சகாதேவனால் கொல்லப்பட்டான்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூகன்&oldid=2959220" இலிருந்து மீள்விக்கப்பட்டது