உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல் கோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல் கோர் நோபல் பரிசு
45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001
குடியரசுத் தலைவர்பில் கிளின்டன்
முன்னையவர்டான் குவேல்
பின்னவர்டிக் சேனி
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 7, 2000
United States Senator
from டென்னிசி
பதவியில்
ஜனவரி 3, 1985 – ஜனவரி 2, 1993
முன்னையவர்ஹவர்ட் பேக்கர்
பின்னவர்ஹார்லன் மாத்தியுஸ்
Member of the U.S. House of Representatives
from டென்னிசி's 6வது district
பதவியில்
ஜனவரி 3, 1983 – ஜனவரி 3, 1985
முன்னையவர்ராபின் பியர்ட்
பின்னவர்பார்ட் கார்டன்
Member of the U.S. House of Representatives
from டென்னிசி's 4வது district
பதவியில்
ஜனவரி 3, 1977 – ஜனவரி 3, 1983
முன்னையவர்ஜோ எல். எவின்ஸ்
பின்னவர்ஜிம் கூப்பர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 31, 1948 (1948-03-31) (அகவை 76)
வாஷிங்டன், டி.சி.
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்டிப்பர் கோர்
பிள்ளைகள்4
முன்னாள் கல்லூரிஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட்
கையெழுத்து
இணையத்தளம்algore.com

ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் (Albert Arnold "Al" Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார்[1]. 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்[2].

மேற்கோள்கள்

  1. ""Al Gore - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Al Gore - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_கோர்&oldid=2904878" இலிருந்து மீள்விக்கப்பட்டது