மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்
Appearance
12-மேற்கு மத்திய ரயில்வே | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | ஜபல்பூர் தொடருந்து நிலையம் |
வட்டாரம் | மத்திய பிரதேசம், ராஜஸ்தான் |
செயல்பாட்டின் தேதிகள் | 2003– |
முந்தியவை | மத்திய ரயில்வே பகுதிகள் & மேற்கு ரயில்வே |
தொழில்நுட்பம் | |
நீளம் | 2911 கிமீ |
Other | |
இணையதளம் | WCR official website |
மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும்.