மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்
Appearance
மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையிடம் ஜபல்பூர் ஆகும்.
இதன் தலைமையகம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி முனையமாகும் (முன்னர் விக்டோரியா முனையம்). இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் இயங்கியது இந்த மண்டலத்தில் தான். மும்பை மற்றும் தானே நகரங்களுக்கு இடையே ஏப்ரல் 16, 1853 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.