உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:44, 16 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("மேற்கு மத்திய ரயில்வே அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரியது ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையிடம் ஜதல்பூர் ஆகும்.

இதன் தலைமையகம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி முனையமாகும் (முன்னர் விக்டோரியா முனையம்). இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் இயங்கியது இந்த மண்டலத்தில் தான். மும்பை மற்றும் தானே நகரங்களுக்கு இடையே ஏப்ரல் 16, 1853 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

  1. http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,366,533,1007,1012