பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 08:48, 13 சனவரி 2014 (ஒ.அ.நே) (10 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) | |
---|---|
தலைமையகம் | பாரிசு, பிரான்சு |
அங்கத்துவம் | 34 நாடுகள், 20 நிறுவனர் நாடுகள் (1961) |
தலைவர்கள் | |
• செயலாளர் நாயகம் | யோசு ஆங்கெல் குரியா |
நிறுவுதல் | |
• ஓஇஇசி ஆக 1 | ஏப்ரல் 16, 1948 |
• ஓஇசிடி என திருத்தப்பட்டது | செப்டம்பர் 30, 1961 |
|
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.
ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.
உறுப்பினர் நாடுகள்
ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
நடப்பு உறுப்பினர்கள்
த்ற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அங்கத்துவ நாடு | விண்ணப்பம் | பேச்சு வார்த்தைகள் | அழைப்பு | உறுப்பினர் நிலை | Geographic location | Notes |
---|---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | 7 சூன் 1971 | ஓசானியா | ||||
ஆஸ்திரியா | 29 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
பெல்ஜியம் | 13 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
கனடா | 10 ஏப்ரல் 1961 | வட அமெரிக்கா | ||||
சிலி | நவம்பர் 2003 | 16 மே 2007 | 15 திசம்பர் 2009 | 7 மே 2010 | தென் அமெரிக்கா | |
செக் குடியரசு | சனவரி 1994 | 8 சூன் 1994 | 24 நவம்பர் 1995 | 21 திசம்பர் 1995 | ஐரோப்பா | |
டென்மார்க் | 30 மே 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
எசுத்தோனியா | 16 மே 2007 | 10 மே 2010 | 9 திசம்பர் 2010 | ஐரோப்பா | ||
பின்லாந்து | 28 சனவரி 1969 | ஐரோப்பா | ||||
பிரான்சு | 7 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
செருமனி | 27 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது. | |||
கிரேக்க நாடு | 27 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
அங்கேரி | திசம்பர் 1993 | 8 சூன் 1994 | 7 மே 1996 | ஐரோப்பா | ||
ஐசுலாந்து | 5 சூன் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
அயர்லாந்து | 17 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
இசுரேல் | 15 மார்ச் 2004 | 16 மே 2007 | 10 மே 2010 | ஆசியா | ||
இத்தாலி | 29 மார்ச் 1962 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
சப்பான் | நவம்பர் 1962 | சூலை 1963 | 28 ஏப்ரல் 1964 | ஆசியா | ||
தென் கொரியா | 29 மார்ச் 1995 | 12 திசம்பர் 1996 | ஆசியா | |||
லக்சம்பர்க் | 7 திசம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
மெக்சிக்கோ | 14 ஏப்ரல் 1994 | 18 மே 1994 | வட அமெரிக்கா | |||
நெதர்லாந்து | 13 நவம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
நியூசிலாந்து | 29 மே 1973 | ஓசானியா | ||||
நோர்வே | 4 சூலை 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
போலந்து | 1 பெப்ரவரி 1994 | 8 சூன் 1994 | 11 சூலை 1996 | 22 நவம்பர் 1996 | ஐரோப்பா | |
போர்த்துகல் | 4 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
சிலவாக்கியா | பெப்ரவரி 1994 | 8 சூன் 1994 | சூலை 2000 | 14 திசம்பர் 2000 | ஐரோப்பா | |
சுலோவீனியா | 16 மே 2007 | 10 மே 2010 | 21 சூலை 2010 | ஐரோப்பா | ||
எசுப்பானியா | 3 ஆகஸ்டு 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது. | |||
சுவீடன் | 28 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
சுவிட்சர்லாந்து | 28 செப்டம்பர் 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
துருக்கி | 2 ஆகஸ்டு 1961 | ஆசியா/ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
ஐக்கிய இராச்சியம் | 2 மே 1961 | ஐரோப்பா | பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர். | |||
ஐக்கிய அமெரிக்கா | 12 ஏப்ரல் 1961 | வட அமெரிக்கா |
செயலாளர்கள்
- 1948–1955 ரொபேட் மார்ஜொலின்
- 1955–1960 ரெனே சேர்ஜென்ர்
- 1960–1969 தோர்கில் கிரிஸ்டென்சன்
- 1969–1984 எமிஎல் வான் லெனேப்
- 1984–1994 ஜீன்-க்ளயூட் பெயே
- 1994 ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
- 1994–1996 ஜீன்-க்ளயூட் பெயே
- 1996–2006 டொன் ஜோன்ஸ்டன்
- 2006–தற்போது ஜொஸ் ஏஞ்சல் குரியா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Organisation for Economic Co-operation and Development
- OECD iLibrary - OECD's portal for books, reports, statistics, working papers and journals
- International Futures Programme
- OECD Forum
- Text of the OECD Guidelines for Multinational Enterprises
- The OECD Observer
- OECD Statistical portal
- OECD-UNDP Partnership for Democratic Governance
- Statistics
- Global Forum on Transparency and Exchange of Information for Tax Purposes