உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

அங்கத்துவ நாடு விண்ணப்பம் பேச்சு வார்த்தைகள் அழைப்பு உறுப்பினர் நிலை[1] Geographic location Notes
 ஆத்திரேலியா Error in Template:Dts: '7 சூன்1971' is an invalid date ஓசானியா
 ஆஸ்திரியா Error in Template:Dts: '29 செப்டம்பர் 1961' is an invalid date ஐரோப்பா OEEC member.[2]
 பெல்ஜியம் 13 செப்டம்பர் 1961 Europe பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.[2]
 கனடா Error in Template:Dts: '10 ஏப்ரல் 1961' is an invalid date வட அமெரிக்கா
 சிலி நவம்பர் 2003[3][4] 16 மே 2007[5] 15 திசம்பர் 2009[6] 7 மே 2010 South America
 செக் குடியரசு சனவரி 1994[7] 8 சூன் 1994[8] 24 நவம்பர் 1995[7] 21 திசம்பர் 1995 Europe
 டென்மார்க் 30 மே 1961 Europe OEEC member.[2]
 எசுத்தோனியா 16 மே 2007[5] 10 மே 2010[9] 9 திசம்பர் 2010 Europe
 பின்லாந்து 28 சனவரி 1969 Europe
 பிரான்சு 7 ஆகத்து 1961 Europe OEEC member.[2]
 செருமனி 27 செப்டம்பர் 1961 Europe Joined OEEC in 1949 (West Germany).[10] Previously represented by the Trizone.[2] The OECD was expanded to include the former East Germany, after German unification in October, 1990.
 கிரேக்க நாடு 27 செப்டம்பர் 1961 Europe OEEC member.[2]
 அங்கேரி திசம்பர் 1993[11] 8 சூன் 1994[8] 7 மே 1996 Europe
 ஐசுலாந்து 5 சூன் 1961 Europe OEEC member.[2]
 அயர்லாந்து 17 ஆகத்து 1961 Europe OEEC member.[2]
 இசுரேல் 15 மார்ச்சு 2004[12] 16 மே 2007[5] 10 மே 2010[9] 7 செப்டம்பர் 2010 Asia
 இத்தாலி 29 மார்ச்சு 1962 Europe OEEC member.[2]
 சப்பான் நவம்பர் 1962[13] சூலை 1963[13] 28 ஏப்ரல் 1964 Asia
 தென் கொரியா 29 மார்ச்சு 1995[14] 25 அக்டோபர் 1996[15] 12 திசம்பர் 1996 Asia
 லக்சம்பர்க் 7 திசம்பர் 1961 Europe OEEC member.[2]
 மெக்சிக்கோ 14 ஏப்ரல் 1994[16] 18 மே 1994 North America
 நெதர்லாந்து 13 நவம்பர் 1961 Europe OEEC member.[2]
 நியூசிலாந்து 29 மே 1973 Oceania
 நோர்வே 4 சூலை 1961 Europe OEEC member.[2]
 போலந்து 1 பெப்ரவரி 1994[17] 8 சூன் 1994[8] 11 சூலை 1996[18] 22 நவம்பர் 1996 Europe
 போர்த்துகல் 4 ஆகத்து 1961 Europe OEEC member.[2]
 சிலவாக்கியா பெப்ரவரி 1994[19] 8 சூன் 1994[8] சூலை 2000[19] 14 திசம்பர் 2000 Europe
 சுலோவீனியா மார்ச்சு 1996[20] 16 மே 2007[5] 10 மே 2010[9] 21 சூலை 2010 Europe
 எசுப்பானியா 3 ஆகத்து 1961 Europe Joined OEEC in 1958.[21]
 சுவீடன் 28 செப்டம்பர் 1961 Europe OEEC member.[2]
 சுவிட்சர்லாந்து 28 செப்டம்பர் 1961 Europe OEEC member.[2]
 துருக்கி 2 ஆகத்து 1961 Asia/Europe OEEC member.[2]
 ஐக்கிய இராச்சியம் 2 மே 1961 Europe OEEC member.[2]
 ஐக்கிய அமெரிக்கா 12 ஏப்ரல் 1961 North America

ஐரோப்பிய அமைப்பாக இருந்தபோது உறுப்பினரான நாடுகள்:

உலக அமைப்பாக (ஓஇசிடியாக) மாற்றப்படும்போது உறுப்பினரான நாடுகள் (1961)

ஓஇசிடியாக மாற்றப்பட்டபின் உறுப்பினரானவை:

அழைக்கப்பட்டுள்ள நாடுகள்:

மேற்கோள்கள்

  1. "List of OECD Member countries – Ratification of the Convention on the OECD". Oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-04.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 "Organisation for European Economic Co-operation". Oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-29.
  3. "Países industrializados alaban avances económicos de Chile" (in Spanish). El Mercurio. 2004-06-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Chile está entre los mejores aspirantes para entrar a la OCDE" (in Spanish). El Mercurio. 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 5.2 5.3 "Brazil:- OECD Council Resolution on Enlargement and Enhanced Engagement - Organisation for Economic Co-operation and Development". Oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.
  6. "Organisation for Economic Co-operation and Development". Oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.
  7. 7.0 7.1 http://carolina.cuni.cz/archive-en/Carolina-E-No-181.txt
  8. 8.0 8.1 8.2 8.3 "Christopher pitches for new role for former communist countries with PM-France-OECD". Associated Press. 1994-06-08. http://www.apnewsarchive.com/1994/Christopher-Pitches-for-New-Role-for-Former-Communist-Countries-With-PM-France-OECD/id-5480338d652a397f6cb0ce2f73d96549. பார்த்த நாள்: 2013-06-02. 
  9. 9.0 9.1 9.2 "Organisation for Economic Co-operation and Development". Oecd.org. 2010-05-10. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.
  10. Adenauer und die Hohen Kommissare, Munich 1989, p. 465. Available here.
  11. Zsófia Árvai (November 2005). "Capital Account Liberalization, Capital Flow Patterns, and Policy Responses in the EU's New Member States" (PDF). IMF Working Paper. International Monetary Fund.
  12. "Israel: Ready for the OECD" (PDF). Israel Ministry of Finance. March 2006.
  13. 13.0 13.1 F. C. Langdon. Japan's Foreign Policy.
  14. Woong Shik Shin. "LIBERALIZATION OF LEGAL SERVICES MARKET IN KOREA" (PDF).
  15. "South Korea joins OECD: South Korea was formally invited..." Chicago Tribune. 1996-10-25.
  16. "MEXICO FORMALLY INVITED TO JOIN OECD AS 25TH MEMBER". Associated Press. 1994-04-14. http://www.apnewsarchive.com/1994/Mexico-Formally-Invited-To-Join-OECD-as-25th-Member/id-5c32c538b21ed50047612bcd16725a5c. 
  17. "ORGANIZACJA WSPÓŁPRACY GOSPODARCZEJ I ROZWOJU" (in Polish).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. "POLAND JOINS THINK TANK OF RICHEST NATIONS". Associated Press. 1996-07-11. http://www.apnewsarchive.com/1996/Poland-Joins-Think-Tank-of-Richest-Nations/id-6b4dd9e85b08d4d60db62478cb3a494a. 
  19. 19.0 19.1 "Slovakia politics: Slovakia officially joins OECD". BBC Monitoring. 2000-12-18.
  20. "Accession Process | Ministry of Foreign Affairs". Mzz.gov.si. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.
  21. Julio Crespo MacLennan: Spain and the process of European integration, 1957–85, Basingstoke 2000, p. 31. Available here.

வெளி இணைப்புகள்

ஒளிதங்கள்