உள்ளடக்கத்துக்குச் செல்

1975

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1975 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது.

நிகழ்வுகள்

  • மே 16 - Junko Tabei எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
  • ஜூன் 25 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார்.

பிறப்புக்கள்

இறப்புக்கள்

  • பெப்ரவரி 8 - Robert Robinson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
  • மார்ச் 13 - Ivo Andric, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
  • ஏப்ரல் 17 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர்
  • ஜூன் 3 - Eisaku Sato, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
  • செப்டம்பர் 10 - George Paget Thomson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
  • செப்டம்பர் 20 - Saint-John Perse, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
  • ஒக்டோபர் 30 - Gustav Ludwig Hertz, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
  • நவம்பர் 5 - Edward Lawrie Tatum, நோபல் பரிசு பெற்றவர் (பிb. 1909)

நோபல் பரிசுகள்

  • இயற்பியல் - Aage Niels Bohr, Ben Roy Mottelson, Leo James Rainwater
  • வேதியியல் - John Warcup Cornforth, Vladimir Prelog
  • மருத்துவம் - David Baltimore, Renato Dulbecco, Howard Martin Temin
  • இலக்கியம் - Eugenio Montale
  • சமாதானம் - Andrei Dmitrievich Sakharov
  • பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Leonid Kantorovich, Tjalling Koopmans

ru-sib:1975

"https://ta.wikipedia.org/w/index.php?title=1975&oldid=142465" இலிருந்து மீள்விக்கப்பட்டது