பம்பாரா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: it:Lingua bambara |
சி தானியங்கிஇணைப்பு: no:Bambara |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[lv:Bambaru valoda]] |
[[lv:Bambaru valoda]] |
||
[[nl:Bambara (taal)]] |
[[nl:Bambara (taal)]] |
||
[[no:Bambara]] |
|||
[[pl:Język bambara]] |
[[pl:Język bambara]] |
||
[[pms:Lenga Bamanankan]] |
[[pms:Lenga Bamanankan]] |
20:02, 10 மே 2010 இல் நிலவும் திருத்தம்
பம்பாரா மொழி, மாலியில் ஏறத்தாழ 60 லட்சம் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். இது, இம் மொழியை இரண்டாம் மொழியாகப் பேசுபவர்களையும் உள்ளடக்கும். இதன் பெயர் இம் மொழியில் பமனாங்கன் (Bamanankan) என்று அழைக்கப்படுகின்றது. பம்பாரா மொழி முதன்மையாக 27 இலட்சம் மக்கள்தொகை கொண்ட பம்பாரா இன மக்களால் பேசப்பட்டு வருவதுடன், மாலி நாட்டின் தொடர்பு மொழியாகவும் உள்ளது.
பம்பாரா மொழி, நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள மொழிகளைக் கொண்டுள்ள மாண்டிங் குழுவைச் சேர்ந்தது.