உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பாரா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hif:Bambara bhasa; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sw:Kibambara
வரிசை 41: வரிசை 41:
[[sk:Bambarčina]]
[[sk:Bambarčina]]
[[sv:Bambara (språk)]]
[[sv:Bambara (språk)]]
[[sw:Kibambara]]
[[uk:Бамбара (мова)]]
[[uk:Бамбара (мова)]]
[[ur:بمبارا]]
[[ur:بمبارا]]

21:38, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

பம்பாரா மொழி, மாலியில் ஏறத்தாழ 60 லட்சம் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். இது, இம் மொழியை இரண்டாம் மொழியாகப் பேசுபவர்களையும் உள்ளடக்கும். இதன் பெயர் இம் மொழியில் பமனாங்கன் (Bamanankan) என்று அழைக்கப்படுகின்றது. பம்பாரா மொழி முதன்மையாக 27 இலட்சம் மக்கள்தொகை கொண்ட பம்பாரா இன மக்களால் பேசப்பட்டு வருவதுடன், மாலி நாட்டின் தொடர்பு மொழியாகவும் உள்ளது.

பம்பாரா மொழி, நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள மொழிகளைக் கொண்டுள்ள மாண்டிங் குழுவைச் சேர்ந்தது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாரா_மொழி&oldid=1138208" இலிருந்து மீள்விக்கப்பட்டது