உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.5) (தானியங்கிஅழிப்பு: uk:Писемність
 
(20 பயனர்களால் செய்யப்பட்ட 38 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[Image:Medieval writing desk.jpg|thumb|250px|எழுதுவதைக் காட்டும் ஒரு படம்]]
[[படிமம்:Medieval writing desk.jpg|thumb|250px|எழுதுவதைக் காட்டும் ஒரு படம்]]
'''எழுத்து''' அல்லது '''எழுதுதல்''' (''writing'') என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி [[மொழி]]யை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் [[குறியீடு]]களின் தொகுதி [[எழுத்து முறைமை]] எனப்படுகிறது. இது, [[வரைதல்]]கள், [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் [[வணிகம்|வணிகத்தினதும்]], [[நிர்வாகம்|நிர்வாகத்தினதும்]] சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிரல்).
'''எழுத்து''' அல்லது '''எழுதுதல்''' (''writing'') என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி [[மொழி]]யை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக்[[குறியீடு]]களின் தொகுதி [[எழுத்து முறைமை]] எனப்படுகிறது. இது, [[வரைதல்]]கள், [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் [[மெசொப்பொத்தேமியா]]வில் [[வணிகம்|வணிகத்தினதும்]], [[நிர்வாகம்|நிர்வாகத்தினதும்]] சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.<ref name="Robinson, 2003, p. 36">Robinson, 2003, p.&nbsp;36</ref> பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துகள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துகளே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல் ஒலி. மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி).
[[பகுப்பு:மொழியியல்]]


==தகவல்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்==
[[an:Escritura]]
ஒப்பந்தங்கள், சட்டங்கள், கட்டளைகள் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்வதற்கான வல்லமையை எழுத்து வழங்குகிறது என்பது [[எச். ஜி. வெல்சு|எச். சி. வெல்சு]] அவர்களின் வாதம். இது, நாடுகள் பழைய [[நகர நாடு]]களிலும் பெரிதாக வளர்வதற்கு உதவியது. தொடர்ச்சியான வரலாற்று உணர்வைப் பெறுவது இதன் மூலம் சாத்தியமாகியது. அரசனுடைய அல்லது [[மதகுரு]]வுடைய ஆணைகள் அவர்களது கண்களால் காணமுடியாததும் காதுகளால் கேட்க முடியாததுமான பெருந்தொலைவு செல்வது சாத்தியமாகியதுடன், அவர்களது வாழ்நாளைக் கடந்து நிலை பெறக் கூடியதாக இருந்தது.<ref>{{cite book |title =[[A Short History of the World (H. G. Wells)|A Short History Of The World]] |first=H.G. |last=Wells |year=1922 |page=[https://archive.org/details/in.ernet.dli.2015.219654/page/n39 41]}}</ref>
[[ar:كتابة]]

[[arc:ܟܬܒܬܐ]]
===எழுத்து முறைமைகள்===
[[ast:Escritura]]
{{Main|எழுத்து முறைமை}}
[[bat-smg:Rašėms]]
எழுத்து முறைமை, அதாவது எழுதும் முறைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, [[பட எழுத்து]] முறை, [[அசையெழுத்து முறை]], அகரவரிசை முறை, featural முறை என்பன. இன்னொரு வகையான [[கருத்தெழுத்து]] முறை ஒரு மொழியை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஆறாவது வகையான [[ஓவியஎழுத்து]] முறையும் தன்னளவில் ஒரு மொழியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்குப் போதியதல்ல. ஆனால், படவெழுத்து முறையின் ஒரு முக்கியமான உறுப்பாக இஃது உள்ளது.
[[bg:Писменост]]

[[bs:Pisanje]]
==குறிப்புகள்==
[[ca:Escriptura]]
{{reflist}}
[[ceb:Pagsulat]]

[[cs:Psaní]]
[[பகுப்பு:மொழியியல்]]
[[cy:Ysgrifen]]
[[பகுப்பு:எழுத்து| ]]
[[de:Schreiben]]
[[el:Γραφή]]
[[en:Writing]]
[[eo:Skribo]]
[[es:Escritura]]
[[ext:Escreviura]]
[[fa:نوشتن]]
[[fi:Kirjoitus]]
[[fiu-vro:Kirotaminõ]]
[[fr:Écriture]]
[[gan:書寫]]
[[gl:Escrita]]
[[he:כתיבה]]
[[hi:लेखन]]
[[hr:Pisanje]]
[[hu:Írás]]
[[id:Menulis]]
[[io:Skriburo]]
[[is:Skrift]]
[[it:Scrittura]]
[[ja:筆記]]
[[ka:დამწერლობა]]
[[ko:쓰기]]
[[la:Scriptura]]
[[lt:Rašymas]]
[[lv:Rakstība]]
[[ml:എഴുത്ത്]]
[[ms:Penulisan]]
[[mwl:Scrita]]
[[nah:Āmatlalcāyōtl]]
[[nl:Schrijven]]
[[nn:Skrift]]
[[no:Skriving]]
[[pl:Pismo]]
[[pnb:لکھائی]]
[[pt:Escrita]]
[[qu:Qillqa]]
[[ro:Scriere]]
[[ru:Письмо (письменность)]]
[[rue:Писаня]]
[[sah:Сурук]]
[[sco:Scrievin]]
[[sh:Pisanje]]
[[simple:Writing]]
[[sl:Pisanje]]
[[sr:Писање]]
[[sv:Skrivkonst]]
[[sw:Maandishi]]
[[th:การเขียน]]
[[tl:Pagsusulat]]
[[tr:Yazı]]
[[vi:Chữ viết]]
[[war:Panurat]]
[[yi:שרייבן]]
[[zh:寫作]]

09:52, 20 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

எழுதுவதைக் காட்டும் ஒரு படம்

எழுத்து அல்லது எழுதுதல் (writing) என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக்குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.[1] பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துகள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துகளே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல் ஒலி. மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி).

தகவல்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

[தொகு]

ஒப்பந்தங்கள், சட்டங்கள், கட்டளைகள் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்வதற்கான வல்லமையை எழுத்து வழங்குகிறது என்பது எச். சி. வெல்சு அவர்களின் வாதம். இது, நாடுகள் பழைய நகர நாடுகளிலும் பெரிதாக வளர்வதற்கு உதவியது. தொடர்ச்சியான வரலாற்று உணர்வைப் பெறுவது இதன் மூலம் சாத்தியமாகியது. அரசனுடைய அல்லது மதகுருவுடைய ஆணைகள் அவர்களது கண்களால் காணமுடியாததும் காதுகளால் கேட்க முடியாததுமான பெருந்தொலைவு செல்வது சாத்தியமாகியதுடன், அவர்களது வாழ்நாளைக் கடந்து நிலை பெறக் கூடியதாக இருந்தது.[2]

எழுத்து முறைமைகள்

[தொகு]

எழுத்து முறைமை, அதாவது எழுதும் முறைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, பட எழுத்து முறை, அசையெழுத்து முறை, அகரவரிசை முறை, featural முறை என்பன. இன்னொரு வகையான கருத்தெழுத்து முறை ஒரு மொழியை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஆறாவது வகையான ஓவியஎழுத்து முறையும் தன்னளவில் ஒரு மொழியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்குப் போதியதல்ல. ஆனால், படவெழுத்து முறையின் ஒரு முக்கியமான உறுப்பாக இஃது உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Robinson, 2003, p. 36
  2. Wells, H.G. (1922). A Short History Of The World. p. 41.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து&oldid=3583032" இலிருந்து மீள்விக்கப்பட்டது