என் பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
ஸ்ரீஹீரன்
|
|
அடிப்படை
கல்வி, தொழில்
கொள்கை, நம்பிக்கை
தொடர்பு விபரம்
விக்கி விபரம்
|
|
|
1.அசத்தும் பள்ளி மாணவர்
2.அசத்தும் புதிய பயனர்
3.விக்கிப்புயல்
4.சிறந்த உழைப்பாளர்
5.கட்டுரைப் போட்டி வெற்றியாளர்
|
|
|
விக்கியில் நேரம் []
- என்னைப் பற்றி
|
|
|
|
| இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 2 மாதங்கள், 5 நாட்கள் ஆகின்றன. |
---|
|
|
|
22
|
இந்த விக்கிப்பீடியரின் வயது 22 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 13 நாட்கள். திசம்பர் 14, 2024 அன்று
|
|
|
|
- எனது பெயர் லோகேஸ்வரன்.ஸ்ரீஹீரன்.
- நான் யாழ்ப்பாணத்தில் உள்ள சுழிபுரத்திலே 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி பிறந்தேன்.
- நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் தரம் 10 இல் (ஆங்கில மொழிமூல வகுப்பில்) கல்வி கற்கின்றேன்.
- விக்கியில் நான்
- இணைந்த நாள்:09 அக்டோபர் 2013
- இது வரை தொடங்கிய கட்டுரைகள்: 48 கட்டுரைகள்
- முதன்முதல் தொடங்கிய கட்டுரை: மிகிந்தலை
- முதன்முதல் பங்களிப்புச் செய்த கட்டுரை: இயற்கை துணைக்கோள்
- பயனரான பின் முதன்முதல் சென்ற கட்டுரைப் பக்கம்: இயற்கை துணைக்கோள்
- விக்கிக்கும் எனக்கும் தொடர்பை உண்டாக்கியவர்: லோ.ஸ்ரீகர்சன்
- விக்கியால் பெற்ற பதக்கங்கள்: 3
- விக்கியால் பெற்ற நண்பர்கள்: பலர்
- இது வரை உருவாக்கிய வார்ப்புருக்கள்:
- இது வரை பதிவேற்றிய படிமங்கள்:
- உருவாக்கிய வலைவாசல்கள்:01
- பராமரிக்கும் வலைவாசல்கள்:01
- என்னை உளவு பார்க்க விரும்புவோர் இவற்றில் உலாவலாம்.