நெடுங்கேணி

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

நெடுங்கேணி இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் வழியாக செல்லும் B334 சாலை ஒருபுறம் ஒட்டுசுட்டான் மற்றும் புளியங்குளம் நகரை இணைக்கிறது. மேலும் மறுபுறத்தில் B296 சாலை மூலம் புளியங்குளம் நகரை முல்லைத்தீவு மாநகருடன் இணைக்கிறது.

நெடுங்கேணி
நெடுங்கேணி is located in Northern Province
நெடுங்கேணி
நெடுங்கேணி
ஆள்கூறுகள்: 9°03′41.2″N 80°39′39.2″E / 9.061444°N 80.660889°E / 9.061444; 80.660889
நாடுஇலங்கை
மாகாணங்கள்வட மாகாணம்
மாவட்டம்வவுனியா
பிரதேச செயலகங்கள்வவுனியா வடக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்கேணி&oldid=3859628" இலிருந்து மீள்விக்கப்பட்டது