நியூ யோர்க் மாநிலம்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.[3]
நியூ யார்க் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | ஆல்பெனி | ||||||||||
பெரிய நகரம் | நியூயார்க் நகரம் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | நியூயார்க் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 27வது | ||||||||||
- மொத்தம் | 54,556 சதுர மைல் (141,299 கிமீ²) | ||||||||||
- அகலம் | 285 மைல் (455 கிமீ) | ||||||||||
- நீளம் | 330 மைல் (530 கிமீ) | ||||||||||
- % நீர் | 13.3 | ||||||||||
- அகலாங்கு | 40° 30′ வ - 45° 1′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 71° 51′ மே - 79° 46′ மே | ||||||||||
மக்கள் தொகை | 3வது | ||||||||||
- மொத்தம் (2000) | 18,976,457 | ||||||||||
- மக்களடர்த்தி | 401.92/சதுர மைல் 155.18/கிமீ² (6வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | மார்சி மலை[2] 5,344 அடி (1,629 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,000 அடி (305 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜூலை 26 1788 (11வது) | ||||||||||
ஆளுனர் | டேவிட் பாட்டர்சன் (D) | ||||||||||
செனட்டர்கள் | சார்ல்ஸ் ஷூமர் (D) கிரிஸ்டன் கில்லிபிரண்ட் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | NY US-NY | ||||||||||
இணையத்தளம் | www.ny.gov |
இதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "New York State Motto". New York State Library. 2001-01-29. Archived from the original on 2009-05-24. பார்க்கப்பட்ட நாள் 2007-11-16.
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.
{{cite web}}
: Check date values in:|year=
(help) - ↑ "Table 1. Annual Estimates of the Resident Population for the United States, Regions, States, and Puerto Rico: April 1, 2010 to July 1, 2015" (CSV). U.S. Census Bureau. 23 December 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.